தொடர்புக்கு: 8754422764

கதையில் மாற்றம் செய்ய சொன்னதால் வேற நடிகரை தேர்வு செய்த இயக்குனர்

சொன்ன கதையில் மாற்ற செய்ய சொன்னதால் வேறு நடிகரை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் இயக்குனர்.

பதிவு: டிசம்பர் 25, 2019 22:34

பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை

ஒரு படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை, தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறியிருக்கிறார்.

பதிவு: டிசம்பர் 24, 2019 22:12

மகனை நினைத்து புலம்பும் இயக்குனர்

ஒரு காலத்தில் மிகப்பெரிய இயக்குனராக இருந்து பலரை சிறந்த நடிகராக உருவாக்கியவர், தற்போது தன் மகனை நினைத்து புலம்பி வருகிறாராம்.

பதிவு: டிசம்பர் 23, 2019 22:49

‘நான் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்’ - நெட்டிசன்களிடம் கலாய் வாங்கிய நடிகை

நடிகை ஒருவர் ‘நான் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்’ என்று சொல்லி நெட்டிசன்களிடம் கலாய் வாங்கிய இருக்கிறாராம்.

பதிவு: டிசம்பர் 21, 2019 17:35

கவர்ச்சியாக நடிப்பேன்... ஆனால், அந்த அளவு கிடையாது - நடிகையை கோபப்படுத்திய படக்குழு

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவரிடம் கவர்ச்சியாக நடிக்க கேட்டதற்கு, அந்த அளவுக்கு நடிக்க மாட்டேன் என்று படக்குழு மீது கோபப்பட்டிருக்கிறார்.

பதிவு: டிசம்பர் 20, 2019 22:57

இயக்குனர்களுக்கு கண்டிஷன் போடும் நடிகர்

பிரபல நடிகர் ஒருவர் நடித்த பிரம்மாண்ட திரைப்படம் பிளாப் ஆனதால், அடுத்த படத்திற்காக கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு கண்டிஷன் போடுகிறாராம்.

பதிவு: டிசம்பர் 19, 2019 14:54

அவருடன் நடித்தால் மட்டும் சம்பளத்தை குறைப்பேன் - நடிகையின் நிபந்தனை

அவருடன் நடித்தால் மட்டும் சம்பளத்தை குறைப்பேன் என்று முன்னணி நடிகை ஒருவர் நிபந்தனை ஒன்றை விதித்திருக்கிறாராம்.

பதிவு: டிசம்பர் 18, 2019 22:56

பல படங்கள் தள்ளிப்போக காரணமான இயக்குனர்

கோலிவுட்டில் பல வெற்றிப்படங்கள் கொடுத்த எலைட் இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தால் பல படங்கள் தள்ளிப்போகின்றனவாம்.

பதிவு: டிசம்பர் 17, 2019 11:30

இந்தி படங்களில் நடிக்க கட்டுப்பாடு விதித்த நடிகை

தமிழில் இரண்டு, மூன்று படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, இந்தி படங்களில் நடிக்க கட்டுப்பாடு விதித்திருக்கிறாராம்.

பதிவு: டிசம்பர் 14, 2019 18:44

நெருங்கி பழகி நெருக்கடியில் சிக்கிய நடிகை

தமிழில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து பிரபலமான நடிகை, ஒரு நடிகருடன் நெருங்கி பழகி நெருக்கடியில் சிக்கி இருக்கிறாராம்.

பதிவு: டிசம்பர் 12, 2019 22:26

இயக்குனரை தன்வசமாக்க நினைக்கும் நடிகர்

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர், பிரபல இயக்குனர் ஒருவரை அதிக சம்பளம் கொடுத்து தன்வசமாக்க நினைக்கிறாராம்.

பதிவு: டிசம்பர் 11, 2019 15:03

யாராக இருந்தாலும் அதேதான் - பிரபல நடிகை அடாவடி

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர், யாராக இருந்தாலும் எனது கொள்கையை மாற்ற மாட்டேன் என்று திட்ட வட்டமாக சொல்லிவிட்டாராம்.

பதிவு: டிசம்பர் 09, 2019 18:12

நடிகைகளின் மோதலுக்கு காரணமாகும் நடிகர்

முன்னணி நடிகைகள் இரண்டு பேருக்கு இடையே ஏற்பட்டிருக்கும் மோதலுக்கு பிரபல முன்னணி நாயகன் காரணமாக இருக்கிறாராம்.

பதிவு: டிசம்பர் 07, 2019 17:06

திருமணத்தை தள்ளிப்போடும் நடிகை - வருத்தத்தில் காதலர்

முன்னணி நடிகையாக இருப்பவர், தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வருவதால், அவரது காதலர் மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம்.

பதிவு: டிசம்பர் 04, 2019 22:09

ஓவர் பந்தா காட்டும் நடிகை

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பெயர் பெற்ற தமிழ் நடிகை, ஓவர் பந்தா காட்டி வருகிறாராம்.

பதிவு: டிசம்பர் 03, 2019 22:30

தயாரிப்பாளர்களை பதற வைக்கும் நடிகை

தமிழில் உச்ச நடிகருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவரின் நடவடிக்கைகள் தயாரிப்பாளர்களை பதற வைக்கிறதாம்.

பதிவு: டிசம்பர் 02, 2019 13:44

காமெடி நடிகருக்காக சமரசம் பேசும் அரசியல் நடிகர்

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவருக்காக அரசியல் நடிகர் பிரபல இயக்குனரிடம் சமரசம் பேச முடிவு செய்திருக்கிறாராம்.

பதிவு: நவம்பர் 30, 2019 17:47

நெட்டிசன்கள் வசம் சிக்கிய இசையமைப்பாளர்

உச்ச நடிகரின் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் இசை அமைத்த பாடலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்களாம்.

அப்டேட்: நவம்பர் 28, 2019 14:49
பதிவு: நவம்பர் 28, 2019 12:59

மீண்டும் தயாரிப்பாளரை புலம்ப வைக்கும் நடிகர்

படத்தில் ஒப்பந்தம் ஆகி, படப்பிடிப்பு வராமல் இருந்த நடிகர், மீண்டும் வருகிறேன் என்று சொல்லி வராமல் தயாரிப்பாளரை புலம்ப வைத்திருக்கிறாராம்.

பதிவு: நவம்பர் 26, 2019 22:19

சம்பளம் வாங்கிட்டு தான் நடிப்பேன் - நடிகர் கறார்

தமிழில் முன்னணி நடிகராக திகழும் பிரபலம் ஒருவர், சம்பளம் வாங்கிட்டு தான் நடிப்பேன் என தயாரிப்பாளர்களிடம் கறாராக சொல்லிவிட்டாராம்.

பதிவு: நவம்பர் 25, 2019 14:51

அழகு திறமை இருந்தும் வருத்தப்படும் நடிகை

தமிழில் சில படங்களில் நடித்து பிரபல நடிகை, அழகு, திறமை இருந்தும், முன்னணி நடிகையாக வரமுடிய வில்லை என்று வருத்தப்பட்டு வருகிறாராம்.

பதிவு: நவம்பர் 24, 2019 17:45