தொடர்புக்கு: 8754422764

காரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி

ஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அவர் காரில் கடந்து செல்வதை மக்களுடன் நான் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மே 20, 2019 13:05
பதிவு: மே 20, 2019 10:53

மரங்களை நடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் - விவேக் பேட்டி

பள்ளிகளில் அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்றும், விடுமுறை நாட்களில் ஏரி, குளங்களை தூர்வார இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் கொடைக்கானலில் விவேக் கூறினார்.

பதிவு: மே 20, 2019 10:25

நயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொலையுதிர் காலம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 20, 2019 10:08

சூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே' படம் வருகிற மே 31-ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பதிவு: மே 20, 2019 09:13

ஒரு படம் வெற்றி பெற 4 விஷயங்கள் முக்கியம் - ரஜினிகாந்த்

பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் ஒத்த செருப்பு படம் பற்றி பேசிய ரஜினிகாந்த், ஒரு படம் வெற்றி பெற நான்கு விஷயங்கள் முக்கியம் என்றும், அவை பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தில் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

அப்டேட்: மே 20, 2019 10:30
பதிவு: மே 20, 2019 08:56

மோகன்லால் படத்தில் பிரபல நடிகரின் தம்பி

சித்திக் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கும் பிக் பிரதர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகரின் தம்பி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

பதிவு: மே 19, 2019 18:01

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பதிவு: மே 19, 2019 17:30

சண்டைக்காரியாக களமிறங்கும் ஸ்ரேயா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, நரகாசூரன் படத்தை தொடர்ந்து சண்டைக்காரியாக விமலுடன் களமிறங்க இருக்கிறார்.

பதிவு: மே 19, 2019 17:00

காஞ்சனா படத்தில் இருந்து வெளியேறிய ராகவா லாரன்ஸ்

அக்‌ஷய் குமாரை வைத்து இந்தியில் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கி வந்த ராகவா லாரன்ஸ், தற்போது அந்த படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

பதிவு: மே 19, 2019 16:13

நயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு

மிஸ்டர்.லோக்கல் படத்தை தொடர்ந்து நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்திருக்கிறார்கள்.

பதிவு: மே 19, 2019 15:41

நானே படேகருக்கு எதிராக சாட்சி சொல்ல பயப்படுகின்றனர் - தனுஸ்ரீ தத்தா

நானே படகேருக்கு எதிராக சாட்சி சொல்ல பலரும் பயப்படுகிறார் என்று மீடூ இயக்கம் மூலம் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தா வேதனையுடன் கூறியுள்ளார்.

பதிவு: மே 19, 2019 13:37

ஒரு செருப்பு வந்து விட்டது - இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் : கமல்

பார்த்திபனின் ஒத்த செருப்பு பட விழாவில் கலந்துக் கொண்ட கமல், ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

பதிவு: மே 19, 2019 12:27

செல்லகுஞ்சி பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்த ராகவா லாரன்ஸ்

கஜா புயலால் பாதிக்கப்பட்டு கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்து வரும் செல்லகுஞ்சி பாட்டிக்கு ராகவா லாரன்ஸ் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.

பதிவு: மே 19, 2019 11:58

கேன்ஸ் பட விழாவில் காஞ்சீபுரம் புடவை அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்த்த கங்கனா

கேன்ஸ் படவிழாவில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் காஞ்சீபுரம் பட்டு சேலை அணிந்து சென்று பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

பதிவு: மே 19, 2019 11:19

புலிமுருகன் சாதனையை முறியடித்த லூசிபர்

மோகன்லாலின் புலிமுருகன் படத்தின் சாதனையை, தற்போது அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் லூசிபர் திரைப்படம் அதிக வசூல் செய்து முறியடித்துள்ளது.

பதிவு: மே 19, 2019 10:49

சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் இயக்குநர் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 18, 2019 18:39

ஜி.வி.பிரகாஷ் படத்தில் சாக்‌ஷி அகர்வால்

காலா, விஸ்வாசம் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 18, 2019 18:17

ஈழ பின்னணியில் உருவாகி யு சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படம் சினம் கொள்

ரஞ்சித் ஜோசஃப் இயக்கத்தில் ஈழ பின்னணியில் உருவாகி `யு' சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை `சினம் கொள்' படத்திற்கு கிடைத்துள்ளது.

பதிவு: மே 18, 2019 17:40

காஞ்சனா இந்தி பதிப்பின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் - கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் காஞ்சனா படத்தின் இந்தி பதிப்பான லட்சுமிபாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

பதிவு: மே 18, 2019 16:35

நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் நாயே பேயே

சக்திவாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘நாயே பேயே’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

அப்டேட்: மே 18, 2019 15:49
பதிவு: மே 18, 2019 13:36

கார்த்தியுடன் இணைந்த நிகிலா விமல்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா இணைந்து நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகை நிகிலா விமலும் இணைந்திருப்பதாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மே 18, 2019 15:48
பதிவு: மே 18, 2019 12:41