தொடர்புக்கு: 8754422764

பொன்னியின் செல்வன் படத்தில் அனுஷ்கா

மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பதிவு: மே 27, 2019 10:42

ஹன்சிகாவின் மஹா படப்பிடிப்பில் சிம்பு

யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பில் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: மே 27, 2019 10:17

வெங்கட் பிரபு படத்தில் இணைந்த பிரம்மாண்ட கூட்டணி

வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர்.

பதிவு: மே 27, 2019 08:24

மோதலில் இருந்து மீண்ட சமந்தா படம்

சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘ஓ பேபி’ படத்தில் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இருந்த சண்டை சமரசமாக முடிந்திருக்கிறது.

பதிவு: மே 26, 2019 18:04

நயன்தாரா படத்தில் கவர்ச்சி ஆட்டம் போடும் தமன்னா

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் தமன்னா கவர்ச்சி ஆட்டம் ஆட முடிவு செய்திருக்கிறார்.

பதிவு: மே 26, 2019 17:08

மீண்டும் இந்தி காஞ்சனாவை இயக்கும் ராகவா லாரன்ஸ்?

சில பிரச்சனைகளால் இந்தி காஞ்சனா படத்தில் இருந்து வெளியேறிய ராகவா லாரன்ஸ், தற்போது மீண்டும் இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 26, 2019 14:24

ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்

சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சியில் நடிகை சாக்‌ஷி அகர்வால் கலந்துக் கொண்டுள்ளார்.

பதிவு: மே 26, 2019 13:23

ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுப்பொருட்கள், உணவு வழங்கிய விஜய்

நடிகர் விஜய் மே தினத்தனத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கியுள்ளார்.

பதிவு: மே 26, 2019 12:45

படப்பிடிப்பில் காயம் அடைந்த இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம்

பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம், பாகல்பன்தி படப்பிடிப்பின் போது இடது கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வருகிறார்.

பதிவு: மே 26, 2019 12:12

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து சிம்பு அறிக்கை

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, தன்னுடைய திருமணம் பற்றி வெளிவந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பதிவு: மே 26, 2019 11:29

தர்மபிரபு படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு, திலீபன், ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகி இருக்கும் `தர்மபிரபு' படத்தின் தொலைக்காட்சி உரிமை மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பதிவு: மே 25, 2019 19:09

அனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்? -அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப், தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக வாழ்த்துக் கூறியுள்ளார்.

பதிவு: மே 25, 2019 17:03

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ரியோ ராஜ் - ஷிரின் கஞ்ச்வாலா நடிப்பில் உருவாகி இருக்கும் `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.

பதிவு: மே 25, 2019 16:02

தணிக்கை செய்யப்பட்ட கேம் ஓவர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் கேம் ஓவர் படத்தின் டீசருக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் தணிக்கை குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது.

பதிவு: மே 25, 2019 15:50

இவர் டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான் - ராகுல் தாத்தா

டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொரில்லா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் தாத்தா, இயக்குநர் டான் சாண்டி, சாதாரண டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான் கூறினார்.

அப்டேட்: மே 25, 2019 15:08
பதிவு: மே 25, 2019 14:12

கொரில்லா படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசி இருக்கிறேன் - ராதாரவி

டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொரில்லா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி, இந்த படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசியிருப்பதாக கூறினார்.

பதிவு: மே 25, 2019 13:07

ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன்- மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விஷால் பேட்டி

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த விஷால், ஏற்கனவே அரசியலில் இருப்பதாக கூறினார்.

பதிவு: மே 25, 2019 13:06

கசட தபற படத்தில் இணைந்த பிரம்மாண்ட கூட்டணி

வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.

பதிவு: மே 25, 2019 11:45

அதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் - ஜி.வி.பிரகாஷ் விளக்கம்

சினிமாவில் பிசியாக இருந்துகொண்டே சமூக செயற்பாட்டாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் அதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

பதிவு: மே 24, 2019 20:24

ஜெயம் ரவி ஜோடியாகும் நித்தி அகர்வால்

இயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

பதிவு: மே 24, 2019 17:51

சூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி

செல்வராகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் என்ஜிகே படத்தில் நடித்த அனுபவம் குறித்து விளக்கிய சாய் பல்லவி, சூர்யா சார் நிறைய டேக் வாங்கி நடிப்பதாக கூறிய பிறகு தான் சற்று ஆறுதலாக இருந்ததாக கூறினார்.

பதிவு: மே 24, 2019 16:53