தொடர்புக்கு: 8754422764

விரைவில் இந்தியா வரும் வோல்வோ பாதுகாப்பான பேட்டரி கார்

வோல்வோ நிறுவனத்தின் புதிய பேட்டரி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: அக்டோபர் 12, 2019 14:15

லம்போர்கினி ஹரிகேன் இவோ ஸ்பைடர் இந்தியாவில் அறிமுகம்

லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் இவோ ஸ்பைடர் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 11, 2019 15:41

அதிக திறன் கொண்ட டாடா டிகோர் இ.வி. கார் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிக தூரம் செல்லும் டிகோர் இ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: அக்டோபர் 10, 2019 15:19

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய பிராண்டு அறிமுகம் செய்யும் பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய பிராண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 08, 2019 15:49

இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் ஆடி

ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி ஆர்.எஸ். க்யூ3 மற்றும் ஆர்.எஸ்.க்யூ 3 ஸ்போர்ட்பேக் என இரண்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 05, 2019 11:19

இந்தியாவில் புதிய ஹூன்டாய் எலான்ட்ரா கார் அறிமுகம்

ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய எலான்ட்ரா மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 03, 2019 15:27

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350டி இந்திய வெளியீட்டு விவரம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி 350டி கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 28, 2019 14:35

ரூ.4.02 கோடியில் ஃபெராரி எஃப் 8 டிரிபியூடோ

ஃபெராரி நிறுவனத்தின் புதிய எஃப்8 டிரிபியூடோ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 27, 2019 12:56

ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவக்கம்

ஹூன்டாய் நிறுவனத்தின் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 26, 2019 15:07

புதிய பி.எம்.டபுள்.யூ. மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்

பி.எம்.டபுள்.யூ. மோட்டாராட் ஆர் 1250 ஆர் மற்றும் ஆர் 1250 ஆர்.டி. மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

பதிவு: செப்டம்பர் 25, 2019 15:37

இந்தியாவில் எக்ஸ்.யு.வி.300 ஆட்டோமேடிக் வேரியண்ட் அறிமுகம்

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 டபுள்யூ6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 24, 2019 15:44

டீசரில் அசத்தும் எஸ் பிரெஸ்ஸோ

மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 23, 2019 12:52

இந்தியாவில் டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் அறிமுகம்

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் என்டார்க் 125 ஸ்கூட்டரின் ரேஸ் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 16:03

டி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷன் வெளியானது

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 19, 2019 15:35

கே.டி.எம். டியூக் 790 இந்திய வெளியீட்டு விவரம்

கே.டி.எம். இந்தியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டியூக் 790 மோட்டார்சைக்கிளின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 18, 2019 15:44

இந்தியாவில் ஸ்கோடா கோடியாக் கார்ப்பரேட் எடிஷன் அறிமுகம்

ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் கோடியாக் கார்ப்பரேட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 17, 2019 15:45

ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் இந்த வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு வரும் என தகவல்

ஹூன்டாய் நிறுவனத்தின் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் கார் இந்த வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: செப்டம்பர் 16, 2019 15:32

இரண்டு புதிய நிறங்களில் அறிமுகமான கவாசகி நின்ஜா 400

கவாசகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது 2020 நின்ஜா 400 மாடல்களை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 14, 2019 15:56

ஆடி கியூ7 பிளாக் எடிஷன் வெளியானது

ஆடி இந்தியா நிறுவனம் தனது கியூ7 காரின் பிளாக் எடிஷனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 12, 2019 16:32

ஏத்தர் டாட் அறிமுகம்

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் ஏத்தர் டாட் என்ற சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 11, 2019 03:11

அசத்தல் அம்சங்களுடன் டாடா நெக்சான் லிமிட்டெட் எடிஷன்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் லிமிட்டெட் எடிஷன் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 10, 2019 20:36