தொடர்புக்கு: 8754422764

இந்தியாவில் தயாராகும் எலெக்ட்ரிக் வால்வோ கார்

வால்வோ ஆட்டோ இந்தியா நிறுவனம் எக்ஸ்.சி.90 வேரியன்ட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மாடலை அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் தயாரிக்க இருக்கிறது. #VolvoXC90 #Volvo

பதிவு: நவம்பர் 22, 2018 16:53

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4

மஹிந்திரா நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் அல்டுராஸ் ஜி4 காரின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #AlturasG4 #Mahindra

பதிவு: நவம்பர் 19, 2018 11:57

இந்தியாவில் மஹிந்திரா மராசோ விலை மாற்றம்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ கார் விலையை மாற்றியமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. #Mahindra #Marazzo

பதிவு: நவம்பர் 17, 2018 16:26

இந்தியாவில் புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி.எல்.எஸ். அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் மூன்றாம் தலைமுறை சி.எல்.எஸ். 4-டோர் கூப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #MercedesBenz

பதிவு: நவம்பர் 16, 2018 16:56

இந்தியாவில் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 வெளியானது

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ எஸ்9 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்ப்போம். #Mahindra #Scorpio

பதிவு: நவம்பர் 13, 2018 17:04

ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்

இந்தியாவில் தற்சமயம் விற்பனையாகும் கார்களில் ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் பாதுகாப்பான கார்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். #Car

பதிவு: நவம்பர் 12, 2018 10:26

விற்பனையில் அசத்தும் மஹிந்திரா மராசோ

மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. #Marasso

பதிவு: நவம்பர் 11, 2018 16:52

இந்தியாவில் ஸ்கோடா கோடியாக் விலை ஒரு லட்சம் வரை குறைப்பு

இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியாக் கார் விலை ஒரு லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. #Skoda #Kodiaq

பதிவு: நவம்பர் 10, 2018 16:30

2018 மாருதி எர்டிகா அறிமுக தேதி

மாருதி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2018 எர்டிகா கார் அறிமுக தேதி மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Maruti #Ertiga

பதிவு: நவம்பர் 04, 2018 15:44

பெட்ரோல், டீசல் தேவையில்லை- வருகிறது மின்சார கார்

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார கார் உற்பத்தியில் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. #electriccars

பதிவு: அக்டோபர் 29, 2018 11:22

இந்தியாவில் மாருதி ஆம்னி நிறுத்தப்படுகிறது

இந்தியாவில் பல ஆண்டுகளாக பிரபல கார் மாடல்களில் ஒன்றாக இருக்கும் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆம்னி கார் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #MarutiOmni

பதிவு: அக்டோபர் 28, 2018 16:44

இந்தியாவில் இரண்டு கார்களை அறிமுகம் செய்த டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. என்ற பெயரில் புதிய கார்களை அறிமுகம் செய்துள்ளது. #TigorJTP #TiagoJTP

பதிவு: அக்டோபர் 27, 2018 16:18

இந்திய விற்பனையில் புதிய மைல்கல் சாதனை படைத்த எஸ் கிராஸ்

மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பிரீமியம் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது. #MarutiSuzuki #scross

பதிவு: அக்டோபர் 25, 2018 16:38

23,000க்கும் அதிக முன்பதிவுகளை கடந்த ஹூன்டாய் சான்ட்ரோ

ஹூன்டாய் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்த புத்தம் புதிய சான்ட்ரோ கார் 23,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். #HyundaiSantro

பதிவு: அக்டோபர் 24, 2018 17:19

பத்து லட்சம் கார்களை திரும்பப்பெறும் பி.எம்.டபுள்யூ.

ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான டீசர் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. #BMW

பதிவு: அக்டோபர் 23, 2018 17:21

ஒரே மாதத்தில் 10,000 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்ட மஹிந்திரா மராசோ

இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராசோ கார் இதுவரை சுமார் 10,000-க்கும் அதிகம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #Marazzo

பதிவு: அக்டோபர் 20, 2018 17:20

ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்

இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான கார்களில் ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் கார்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். #cars

பதிவு: அக்டோபர் 18, 2018 17:00

இணையத்தில் லீக் ஆன புதிய ஹூன்டாய் சான்ட்ரோ விலை

ஹூன்டாய் இந்தியா நிறுவனம் புதிய சான்ட்ரோ மாடல் காரை விரைவில் வெளியிட இருக்கும் நிலையில், இதன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Hyundai #Santro

பதிவு: அக்டோபர் 14, 2018 17:41

டாடா ஹேரியர் முன்பதிவு விரைவில் துவங்குகிறது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் காருக்கான முன்பதிவுகளை விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Tatamotors #Harrier

பதிவு: அக்டோபர் 13, 2018 17:28

2018 ஹோன்டா சி.ஆர்.வி. இந்தியாவில் அறிமுகம்

ஹோன்டா நிறுவனத்தின் 2018 சி.ஆர்.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #AllNewCRV #HondaCRV

பதிவு: அக்டோபர் 09, 2018 17:06

இணையத்தில் லீக் ஆன புதிய ஹூன்டாய் சான்ட்ரோ புகைப்படங்கள்

ஹூன்டாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய சான்ட்ரோ காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Hyundai #Santro

பதிவு: அக்டோபர் 08, 2018 10:24