தொடர்புக்கு: 8754422764

ஐந்து ஆண்டுகளில் இத்தனை யூனிட்களா? விற்பனையில் அசத்தும் லம்போர்கினி

லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் மாடல் கார் ஐந்து ஆண்டுகளில் கணிசமான விற்பனையை பதிவு செய்துள்ளது.

பதிவு: அக்டோபர் 16, 2019 14:54

பி.எஸ். 6 அப்டேட் பெறும் மாருதி சுசுகி கார்கள்

மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டு கார்களில் பி.எஸ். 6 ரக என்ஜின் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: அக்டோபர் 15, 2019 14:54

ஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. டி.பி.எக்ஸ்.

ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் புதிய டி.பி.எக்ஸ். எஸ்.யு.வி. மாடல் கார் சோதனை துவங்கியிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 12, 2019 12:56

முன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ

மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பதிவு: அக்டோபர் 11, 2019 14:56

மஹிந்திரா பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: அக்டோபர் 10, 2019 14:25

பி.எம்.டபுள்யூ. எம்5 புதிய எடிஷன் அறிமுகம்

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் எம்5 காம்படீஷன் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: அக்டோபர் 09, 2019 15:54

டொயோட்டா கிளான்சா புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்

டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது கிளான்சா ஹேட்ச்பேக் காரின் புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: அக்டோபர் 08, 2019 15:04

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான டாடா டியாகோ விஸ் எடிஷன்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ விஸ் எடிஷன் கார் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: அக்டோபர் 06, 2019 15:42

டேட்சன் கார்களின் இந்திய விலையில் மாற்றம்

டேட்சன் இந்தியா நிறுவனம் தனது டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களின் விலையை மாற்றியமைத்துள்ளது.

பதிவு: அக்டோபர் 03, 2019 14:41

டட்சன் கோ மற்றும் டட்சன் கோ பிளஸ் சி.வி.டி. முன்பதிவு துவங்கியது

டட்சன் நிறுவனத்தின் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் சி.வி.டி. மாடல்களுக்கான முன்பதிவு துவங்கியது.

பதிவு: செப்டம்பர் 29, 2019 13:41

இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த கியா செல்டோஸ்

கியா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்த செல்டோஸ் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 28, 2019 15:21

விரைவில் இந்தியா வரும் டியாகோ லிமிட்டெட் எடிஷன்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ காரின் லிமிட்டெட் எடிஷன் வேரியண்ட்டை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: செப்டம்பர் 26, 2019 13:58

க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரம்

ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 25, 2019 14:49

மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவன வாகனங்கள் விற்பனை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது. இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 24, 2019 15:01

மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 புது வேரியண்ட்

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 புதிய வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 23, 2019 13:43

புதிய ஆடி கியூ3 இந்திய வெளியீட்டு விவரம்

ஆடி நிறுவனத்தின் புதிய கியூ3 காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 22, 2019 14:53

டாடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக இ.வி. தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 15:27

புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு - நாடு முழுக்க 40 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

அப்டேட்: செப்டம்பர் 19, 2019 16:21
பதிவு: செப்டம்பர் 19, 2019 14:49

இந்தியாவில் அறிமுகமான ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் அமியோ ஜிடி லைன் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 18, 2019 15:06

கால் நூற்றாண்டு கொண்டாடிய காருக்கு டாட்டா சொல்லும் டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபல மாடலாக இருந்த சுமோ உற்பத்தியை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 17, 2019 15:06

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகித வரிவிலக்கு - புதிய கொள்கையை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகித வரிவிலக்கு அளிக்கும் புதிய கொள்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அப்டேட்: செப்டம்பர் 16, 2019 15:15
பதிவு: செப்டம்பர் 16, 2019 14:49