தொடர்புக்கு: 8754422764

இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கும் ஜாவா மோட்டார்சைக்கிள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரபல மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக இருந்த ஜாவா மோட்டார்சைக்கிள் மீண்டும் விற்பனைக்கு வர இருக்கிறது. #jawamotorcycles

பதிவு: அக்டோபர் 28, 2018 17:31

விலை குறைந்த பல்சர் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 125 மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதன் இந்திய அறிமுகம் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #pulsar #motorcycle

பதிவு: அக்டோபர் 27, 2018 18:26

இந்தியாவில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்கள் முன்பதிவு துவக்கம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #interceptor650

பதிவு: அக்டோபர் 26, 2018 18:17

ஹீரோ டெஸ்டினி 125 இந்தியாவில் வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #Destini125

பதிவு: அக்டோபர் 24, 2018 16:45

கே.டி.எம். 125 டியூக் முன்பதிவு துவங்கியது

இந்தியாவில் கே.டி.எம். 125 டியூக் மோட்டார்சைக்கிளின் முன்பதிவு துவங்கி இருக்கிறது. புதிய 125 சிசி பைக் விரைவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #KTM #Duke

பதிவு: அக்டோபர் 19, 2018 10:40

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு விவரம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 வெளியீட்டு தேதி சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது. #interceptor650

பதிவு: அக்டோபர் 17, 2018 16:45

கே.டி.எம். 125 டியூக் இந்திய வெளியீட்டு விவரம்

ஆஸ்திரிய மோட்டார்சைக்கிள் நிறுவனமான கே.டி.எம். இந்தியாவில் 125 டியூக் மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #KTM

பதிவு: அக்டோபர் 16, 2018 16:39

ஒரே மாதத்தில் 7.69 லட்சம் விற்பனை செய்து உலக சாதனை படைத்த ஹீரோ ஸ்பிலென்டர்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிலென்டர் விற்பனையில் உலக சாதனை படைத்து இருக்கிறது. #heromoto

பதிவு: அக்டோபர் 16, 2018 15:46

மெக்சிகோவில் கிளை விரிக்கும் டி.வி.எஸ்.

டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் மெக்சிகோவில் களமிறங்க முடிவு செய்துள்ளது. இதற்கென அந்நிறுவனம் டொரினோ மோட்டார்ஸ் உடன் ஒப்பந்தமிட்டுள்ளது. #TVS

பதிவு: அக்டோபர் 12, 2018 17:06

பஜாஜ் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. #bajajauto

பதிவு: அக்டோபர் 07, 2018 15:46

இந்தியாவில் சுசுகி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #SUZUKI

பதிவு: அக்டோபர் 06, 2018 17:47

டி.வி.எஸ். ஜூப்பிட்டர் கிரான்ட் இந்தியாவில் அறிமுகம்

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஜூப்பிட்டர் கிரான்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. #scooter

பதிவு: அக்டோபர் 05, 2018 17:50

சுசுகி இன்ட்ரூடர் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இன்ட்ரூடர் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #SUZUKI

பதிவு: செப்டம்பர் 29, 2018 16:16

புதிய அம்சத்துடன் அசத்தும் கிளாசிக் 350

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பேஸ் வேரியன்ட் புதிய அம்சம் பெற்றிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #RoyalEnfield

பதிவு: செப்டம்பர் 23, 2018 17:19

இந்திய சந்தையில் புதிய வடிவமைப்பில் சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #SUZUKI #ElectricVehicle

பதிவு: செப்டம்பர் 21, 2018 16:59

2019 அப்ரிலியா எஸ்.ஆர். 150 இந்தியாவில் வெளியானது

பியாஜியோ இந்தியா நிறுவனம் 2019 அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Aprilia

பதிவு: செப்டம்பர் 18, 2018 16:54

இந்தியாவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் புதிய விலை

ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்த எக்ஸ்ட்ரீம் விலை இந்தியாவில் மாற்றப்பட்டுள்ளது. புதிய விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #HERO #motorcycle

பதிவு: செப்டம்பர் 12, 2018 19:13

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏ.பி.எஸ். விநியோகம் துவங்கியது

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஏ.பி.எஸ். வேரியன்ட் விநியோகம் துவங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #RoyalEnfield

பதிவு: செப்டம்பர் 09, 2018 16:33

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஏ.பி.எஸ். விலை?

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் முன்பதிவு துவங்கியது குறிப்பிடத்தக்கது. #Himalayan

பதிவு: செப்டம்பர் 07, 2018 16:30

யமஹா ஆர்25 இந்திய வெளியீட்டு விவரம்

யமஹா நிறுவனத்தின் ஆர்25 மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. #YAMAHA

பதிவு: செப்டம்பர் 06, 2018 16:37

சுசுகி வி ஸ்டாம் 650 முன்பதிவு துவங்கியது

இந்தியாவில் சுசுகி நிறுவனத்தின் வி ஸ்டாம் 650 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு துவங்கப்பட்டது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Suzuki

பதிவு: செப்டம்பர் 04, 2018 17:16