தொடர்புக்கு: 8754422764

செப்டம்பர் 2019 வரை அனைத்து ஜாவா பைக்குகளும் விற்று தீர்ந்தது

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஜாவா பைக்குகளுக்கான காத்திருப்புக் காலம் ஒன்பது மாதங்களாக அதிகரித்துள்ளது. #jawamotorcycles

பதிவு: டிசம்பர் 25, 2018 16:38

இருசக்கர வாகனங்கள் விற்பனையில் அதிவேகமாக நான்கு கோடி மைல்கல் கடந்து ஹோன்டா அசத்தல்

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் நான்கு கோடிகளை கடந்துள்ளது. #Honda #motorcycle #scooters

பதிவு: டிசம்பர் 21, 2018 13:14

அதிக பாதுகாப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ்

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. #jawamotorcycles

பதிவு: டிசம்பர் 20, 2018 17:21

இந்தியாவில் யு.எம். கமாண்டோ கிளாசிக் வெளியானது

இந்தியாவில் யு.ம். மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #motorcycle

அப்டேட்: டிசம்பர் 17, 2018 10:51
பதிவு: டிசம்பர் 17, 2018 09:53

இந்தியாவின் முதல் ஜாவா மோட்டார்சைக்கிள் விற்பனையகம் திறக்கப்பட்டது

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் முதல் விற்பனையகங்கள் பூனேவில் திறக்கப்பட்டது. #JawaIsBack

பதிவு: டிசம்பர் 15, 2018 17:30

இரண்டு புது மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்த யமஹா

யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் சல்யூடோ ஆர்.எக்ஸ். மற்றும் சல்யூடோ 125 என இரண்டு புது மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது. #YAMAHA #motorcycles

பதிவு: டிசம்பர் 14, 2018 16:59

இந்தியன் எஃப்.டி.ஆர். 1200 இந்தியாவில் வெளியானது

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது எஃப்.டி.ஆர். 1200 மற்றும் எஃப்.டி.ஆர் 1200 எஸ் மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் வெளியிட்டது. #motorcycle

பதிவு: டிசம்பர் 11, 2018 16:58

கே.டி.எம். டியூக் 790 இந்திய வெளியீட்டு விவரம்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கே.டி.எம். நிறுவனத்தின் டியூக் 790 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #KTM #Duke790

பதிவு: டிசம்பர் 10, 2018 10:41

ஹோன்டா X பிளேடு ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது

ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் X பிளேடு ஏ.பி.எஸ். வெர்ஷன் மாடலை அறிமுகம் செய்தது. #Honda #motorcycle

பதிவு: டிசம்பர் 08, 2018 16:07

அசத்தல் அம்சங்களுடன் 2019 டிரையம்ப் ஸ்பீடு ட்வின் அறிமுகம்

டிரையம்ப் போன்வில் சீரிஸ் புதிய மோட்டார்சைக்கிளாக 2019 டிரையம்ப் ஸ்பீடு ட்வின் அறிமுகம் செய்யப்பட்டது. #Triumph #speedtwin

பதிவு: டிசம்பர் 06, 2018 17:09

பண்டிகை காலத்தில் 24 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்த சுசுகி மோட்டார்சைக்கிள்

இந்தியாவில் பண்டிகை கால விற்பனையில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 24 சதவகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #suzuki

பதிவு: டிசம்பர் 02, 2018 15:54

ஜாவா மோட்டார்சைக்கிகள் முன்பதிவு விவரம்

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவன விற்பனையாளர்கள் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவினை இம்மாதம் துவங்க இருக்கின்றன. #jawa #motorcycle

பதிவு: டிசம்பர் 01, 2018 17:02

2019 பஜாஜ் பல்சர் 150 இந்தியாவில் வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2019 பல்சர் 150 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட்டது. #PULSAR

பதிவு: நவம்பர் 29, 2018 17:18

சுசுகி ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்கள்

சுசுகி ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #suzuki #Gixxer250

பதிவு: நவம்பர் 27, 2018 16:36

இந்தியாவில் பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் எடிஷன் வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 150 கிளாசிக் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. #Bajaj #motorcycle

பதிவு: நவம்பர் 23, 2018 17:16

இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா புதிய சாதனை

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. #Honda #scooters

பதிவு: நவம்பர் 20, 2018 16:19

இந்தியாவில் கவாசகி வெர்சிஸ் 1000 முன்பதிவு துவங்கியது

கவாசகி நிறுவனத்தின் வெர்சிஸ் 1000 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது. #kawasaki #motorcycle

பதிவு: நவம்பர் 18, 2018 16:18

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் முன்பதிவு விவரம்

இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் முன்பதிவு துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #jawamotorcycles

பதிவு: நவம்பர் 09, 2018 16:12

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிள் அறிமுகம்

இத்தாலியில் நடைபெறும் இ.ஐ.சி.எம்.ஏ. மோட்டார்சைக்கிள் விழாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. #EICMA2018

பதிவு: நவம்பர் 08, 2018 16:37

ஒரே மாதத்தில் ஏழு லட்சம் யூனிட் விற்பனை - தொடர்ந்து அசத்தும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏழு லட்சம் யூனிட் விற்பனையை பதிவு செய்திருக்கிறது. #motorcycle

பதிவு: நவம்பர் 02, 2018 17:08

இந்தியாவில் பஜாஜ் டாமினர் 400 விலை மீண்டும் மாற்றம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலை அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. #motorcycle

பதிவு: அக்டோபர் 30, 2018 19:32