தொடர்புக்கு: 8754422764

சி.பி.எஸ். வசதியுடன் பஜாஜ் டிஸ்கவர் 110 இந்தியாவில் அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சி.பி.எஸ். வசதி கொண்ட டிஸ்கவரி 110 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #BajajDiscover110 #Motorcycle

பதிவு: பிப்ரவரி 24, 2019 17:11

விரைவில் இந்தியா வரும் பி.எம்.டபுள்யூ. எஸ். 1000 ஆர்.ஆர்.

பி.எம்.டபுள்யூ. நிறுவனம் சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்த எஸ். 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #BMW

பதிவு: பிப்ரவரி 23, 2019 14:58

இந்திய விற்பனையில் 1000 யூனிட்களை கடந்த ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650 ட்வின் மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் 1000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. #RoyalEnfield #RoyalEnfield650Twins

பதிவு: பிப்ரவரி 22, 2019 15:41

ஜீரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் புதிய டீசர் வெளியீடு

ஜீரோ நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மோட்டார்சைக்கிளின் விவரங்கள் தெரியவந்துள்ளது. #Electric Motorcycle

பதிவு: பிப்ரவரி 17, 2019 16:52

டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் இந்தியாவில் வெளியானது

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. #TVSMotorCompany

பதிவு: பிப்ரவரி 15, 2019 17:22

400 பேர் முன்பதிவு செய்து மூன்று மாதங்களுக்கு விற்றுத்தீர்ந்த ஹோன்டா மோட்டார்சைக்கிள்

ஹோன்டா டூ வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த CB300R மோட்டார்சைக்கிளை இதுவரை 400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #HondaCB300R #Motorcycle

பதிவு: பிப்ரவரி 12, 2019 16:54

ஜாவா மற்றும் ஜாவா 42 விநியோக விவரம்

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களின் விநியோக விவரங்களை பார்ப்போம். #Jawa #Jawa42

பதிவு: பிப்ரவரி 09, 2019 18:15

காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் ஹோன்டா சி.பி. ஷைன் இந்தியாவில் அறிமுகம்

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட சி.பி. ஷைன் மற்றும் சி.பி. ஷைன் எஸ்.பி. மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #Honda #CBShine

பதிவு: பிப்ரவரி 08, 2019 17:13

2019 பஜாஜ் டாமினர் முன்பதிவு துவக்கம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2019 டாமினர் மோட்டார்சைக்கிள் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியது. #Dominar2019 #Motorcycle

பதிவு: பிப்ரவரி 07, 2019 17:26

கவாசகி நின்ஜா விநியோக விவரம்

கவாசகி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த நின்ஜா மோட்டார்சைக்கிளின் விநியோக விவரங்களை பார்ப்போம். #NinjaZX 6R #Motorcycle

பதிவு: பிப்ரவரி 06, 2019 16:45

காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் 2019 சுசுகி அக்சஸ் 125 இந்தியாவில் அறிமுகம்

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் 2019 சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டர் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் இந்தியாவில் அறிமுகமானது. #Suzuki #SuzukiAccess125

பதிவு: பிப்ரவரி 06, 2019 16:06

விற்பனையில் தொடர்ந்து அசத்தும் ஹீரோ மோட்டார்சைக்கிள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிள் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவு விற்பனையை பதிவு செய்துள்ளது. #Xtreme200R #Motorcycle

பதிவு: ஜனவரி 30, 2019 17:02

2019 சுசுகி வி ஸ்டாம் 650XT ஏ.பி.எஸ். இந்தியாவில் அறிமுகம்

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் 2019 வி ஸ்டாம் 650XT ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. #SUZUKI #motorcycle

பதிவு: ஜனவரி 29, 2019 17:01

2019 யமஹா FZ Fi v3 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

யமஹா நிறுவனத்தின் 2019 FZ Fi v3 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமானது. #Yamaha #Motorcycle

பதிவு: ஜனவரி 25, 2019 17:04

யமஹா FZ16 ஏ.பி.எஸ். இந்திய வெளியீட்டு விவரம்

யமஹா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் FZ16 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #YAMAHA #motorcycle

பதிவு: ஜனவரி 13, 2019 09:19

ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் புல்லட் 500 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #RoyalEnfield #motorcycle

பதிவு: ஜனவரி 11, 2019 16:57

பஜாஜ் பல்சர் 220 எஃப் ஏ.பி.எஸ். விலை அறிவிப்பு

பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் ஏ.பி.எஸ். வசதி கொண்ட பல்சர் 220 எஃப் மோட்டார்சைக்கிளின் விலையை அறிவித்தது. #bajaj #Pulsar

பதிவு: ஜனவரி 09, 2019 16:59

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 இந்திய வெளியீட்டு விவரங்கள்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 650 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #royalenfield #Himalayan650

அப்டேட்: ஜனவரி 05, 2019 16:51
பதிவு: ஜனவரி 05, 2019 16:48

விற்பனையில் 6 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்த டி.வி.எஸ். மோட்டார்

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது வாகனங்கள் விற்பனையில் 6 சதிவிகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #TVSMotor

பதிவு: ஜனவரி 04, 2019 15:41

விற்பனையில் 18 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்த பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ லிமிட்டெட் இருசக்கர வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 18 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #bajaj #motorcycle

பதிவு: ஜனவரி 02, 2019 16:26

ஏ.பி.எஸ். வசதியுடன் அப்ரிலியா மற்றும் பியாஜியோ வெஸ்பா 150 ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஏ.பி.எஸ், எஸ்.ஆர். 125 சி.பி.எஸ்., பியாஜியோ வெஸ்பா 150 ஏ.பி.எஸ்., 125 சி.பி.எஸ். ஸ்கூட்டர்கள் வெளியானது. #aprilia

பதிவு: டிசம்பர் 29, 2018 17:41