தொடர்புக்கு: 8754422764

ஒரே மாதத்தில் 2000 விற்பனையை கடந்த ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மோட்டார்சைக்கிள்

ராயல் என்ஃபீல்டு நிறுவன ஒரே மாதத்தில் 2000 650 ட்வின் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

பதிவு: மே 24, 2019 17:25

ஹீரோ பிளெஷர் பிளஸ் அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப நிறுவனம் இந்தியாவில் பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 22, 2019 15:06

இந்தியாவில் சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். 250 அறிமுகம்

சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 21, 2019 17:05

சாகச பிரியர்களுக்கு ஏற்ற டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர்

டிரையம்ப் இந்தியா நிறுவனத்தின் புதிய 2019 ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 19, 2019 16:45

ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் இந்திய வினியோகம் துவக்கம்

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிளை வினியோகம் செய்ய துவங்கியுள்ளது.

பதிவு: மே 18, 2019 16:36

இந்தியாவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 14, 2019 16:37

அசத்தல் அம்சங்கள் நிறைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அசத்தல் அம்சங்களுடன் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 12, 2019 13:36

இந்தியாவில் பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 11, 2019 17:24

இந்தியாவில் ஏத்தர் 450 விநியோகம் துவக்கம்

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விநியோகம் செய்ய துவங்கி இருக்கிறது. #Ather

பதிவு: மே 10, 2019 14:45

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 இந்திய வெளியீட்டு விவரம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #HeroMotoCorp

பதிவு: மே 09, 2019 16:59

பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப களமிறங்கும் டி.வி.எஸ். XL

டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் தனது XL மொபெட் மாடலை பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப அப்டேட் செய்ய இருக்கிறது. #TVS

பதிவு: மே 08, 2019 11:43

இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹோன்டா டியோ

ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹோன்டா டியோ ஸ்கூட்டர் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. #Honda

பதிவு: மே 07, 2019 15:42

இந்தியாவில் பஜாஜ் டாமினர் 400 விலை குறைப்பு

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் டாமினர் 400 மோட்டார்சைக்கிளின் விலையை குறைத்திருக்கிறது. #BajajDominar400

பதிவு: மே 03, 2019 17:02

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் இந்தியாவில் அறிமுகம்

ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #HeroXtreme200S

பதிவு: மே 02, 2019 15:48

பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 ஏ.பி.எஸ். இந்திய விலை விவரம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் என்.எஸ். 160 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் இந்திய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BajajPulsar

பதிவு: ஏப்ரல் 27, 2019 12:29

2019 டுகாடி ஸ்கிராம்ப்ளர் இந்தியாவில் அறிமுகம்

டுகாடி இந்தியா நிறுவனம் 2019 ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Ducati

பதிவு: ஏப்ரல் 26, 2019 21:05

பஜாஜ் அவெஞ்சர் ஏ.பி.எஸ். இந்திய விலை வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அவெஞ்சர் ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளின் இந்திய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BajajAvenger

பதிவு: ஏப்ரல் 25, 2019 16:18

விரைவில் இந்தியா வரும் ஹோன்டா எக்ஸ் பிளேடு ஃபேஸ்லிஃப்ட்

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #HondaXBlade

பதிவு: ஏப்ரல் 21, 2019 15:53

இந்தியாவில் 2019 சுசுகி GSX S750 அறிமுகம்

சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2019 சுசுகி GSX S750 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #Suzuki

பதிவு: ஏப்ரல் 19, 2019 16:57

இருமாதங்களில் 500க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்த ஹோன்டா மோட்டார்சைக்கிள்

ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் CB300R மோட்டார்சைக்கிளை இரண்டே மாதங்களில் 500க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. #HondaCB300R

பதிவு: ஏப்ரல் 17, 2019 16:44

ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் செல்லும் பேட்டரி மோட்டார்சைக்கிள்

லைட்னிங் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வரை செல்லும் புதிய பேட்டரி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #LightningMotorcycles

பதிவு: ஏப்ரல் 15, 2019 09:51