தொடர்புக்கு: 8754422764

ஒரு சக்கர பேட்டரி ஸ்கூட்டர்

அமெரிக்காவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம் ஒற்றை சக்கரம் கொண்ட பேட்டரி ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: அக்டோபர் 12, 2019 11:31

ஜாவா லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் லிமிட்டெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது.

அப்டேட்: அக்டோபர் 11, 2019 13:37
பதிவு: அக்டோபர் 11, 2019 13:36

இந்தியாவில் எம்.வி. அகுஸ்டா 800 ஆர்.ஆர். டிராக்ஸ்டர் சீரிஸ் அறிமுகம்

எம்.வி. அகுஸ்டா நிறுவனம் இந்தியாவில் புதிய 800 சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: அக்டோபர் 10, 2019 12:59

கே.டி.எம். 390 அட்வென்ச்சர் இந்திய வெளியீட்டு விவரம்

கே.டி.எம். நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 09, 2019 15:18

இந்தியாவில் பென்லி லியோன்சினோ 250 அறிமுகம்

இத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான பென்லி இந்தியாவில் லியோன்சினோ 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: அக்டோபர் 08, 2019 13:51

கெடு முடிய ஆறு மாதங்கள் இருக்கு - அதற்குள் வினியோகத்தை துவங்கிய ஹோன்டா

இந்தியாவில் புதிய புகை விதிகள் அமலாக இன்னும் ஆறு மாத காலம் இருக்கும் நிலையில், ஹோன்டா தனது பி.எஸ். 6 வாகனங்களை வினியோகம் செய்ய துவங்கியுள்ளது.

பதிவு: அக்டோபர் 05, 2019 09:58

தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு விரைவில் அனுமதி

தமிழ் நாட்டில் பைக் டாக்சிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: அக்டோபர் 03, 2019 13:27

வெஸ்பா மற்றும் அப்ரிலியா வாகனங்களுக்கு பண்டிகை கால சலுகைகள் அறிவிப்பு

வெஸ்பா மற்றும் அப்ரிலியா இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு பண்டிகை கால சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதிவு: செப்டம்பர் 26, 2019 13:06

இந்தியாவில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்

அவான் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்களை 2019 புனே மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது.

பதிவு: செப்டம்பர் 25, 2019 13:31

இந்தியாவில் கே.டி.எம். டியூக் 790 அறிமுகம்

கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டியூக் 790 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 24, 2019 13:25

ஆறு மாதங்களில் இத்தனை யூனிட்களா? விற்பனையில் அசத்தும் யமஹா எம்.டி. 15

யமஹா நிறுவனத்தின் எம்.டி. 15 மோட்டார்சைக்கிள் விற்பனையில் புதிய மைல்கல் கடந்திருக்கிறது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 23, 2019 12:03

போலாரிட்டி ஸ்மார்ட் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்

பொலாரிட்டி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 21, 2019 14:54

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஒகினோவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஒகினோவா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 14:46

விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய ராயல் என்ஃபீல்டு 650

ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் சீரிஸ் மாடல்கள் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியிருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 19, 2019 13:32

பஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது வாகனங்களின் விலையை மாற்றுவதாக அறிவித்துள்ளது. பஜாஜ் வாகனங்களின் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 18, 2019 13:45

அப்ரிலியாவின் 150சிசி மோட்டார்சைக்கிள் - இந்திய வெளியீட்டு விவரம்

அப்ரிலியா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிதாக 150சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: செப்டம்பர் 17, 2019 13:36

இந்தியாவில் கே.டி.எம். மோட்டார்சைக்கிள்களின் விலை மாற்றம்

கே.டி.எம். இந்தியா நிறுவனம் தனது டியூக் மாடல் மோட்டார்சைக்கிள்களின் விலையை மாற்றியுள்ளது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 16, 2019 13:27

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 எஸ் வெளியானது

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் கிளாசிக் 350 எஸ் மோட்டார்சைக்கிளை வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 14, 2019 14:52

டி.வி.எஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன் சிறப்பம்சங்களுடன் அறிமுகம்

புதிய டி.வி.எஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன் மாடல் கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 13, 2019 15:00

இந்தியாவில் ஹோன்டா ஆக்டிவா பி.எஸ். 6 அறிமுகம்

ஹோன்டா நிறுவனம் இந்தியாவின் முதல் பி.எஸ். 6 இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 12, 2019 15:13

அசத்தல் அம்சங்கள் நிறைந்த எம்.வி. அகுஸ்டா டூரிஸ்மோ வெலோஸ் 800

எம்.வி. அகுஸ்டா நிறுவனத்தின் புத்தம் புதிய டூரிஸ்மோ வெலோஸ் 800 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 11, 2019 06:45