தொடர்புக்கு: 8754422764

ஆனந்த் மஹிந்திராவுக்கு அட்வைஸ் சொன்ன சிறுமி

இந்திய மக்கள் பயணங்களில் சந்திக்கும் பிரச்சனையை சரி செய்ய ஆனந்த் மஹிந்திராவுக்கு 11 வயது சிறுமி அட்வைஸ் கொடுத்திருக்கிறார். #AnandMahindra

பதிவு: ஏப்ரல் 08, 2019 10:24

விரைவில் இந்தியா வரும் பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 5

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புத்தம் புதிய எக்ஸ்5 எஸ்.யு.வி. காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BMWX5

பதிவு: ஏப்ரல் 07, 2019 17:31

புதுவித அம்சங்களுடன் உருவாகும் டொயோடா சுப்ரா

டொயோட்டா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் மாடல் காரான சுப்ரா அதிநவீன புதுவித அம்சங்களுடன் உருவாகி வருகிறது.

அப்டேட்: ஏப்ரல் 07, 2019 17:22
பதிவு: ஏப்ரல் 07, 2019 17:01

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாருதி பலேனோ ஹைப்ரிட்

மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் பலேனோ ஹைப்ரிட் கார் மாடலை சோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #BalenoHybrid

பதிவு: ஏப்ரல் 06, 2019 16:34

2019 சுசுகி இன்ட்ரூடர் 150 இந்தியாவில் அறிமுகம்

ஜப்பான் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான சுசுகி இந்தியாவில் 2019 இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #SuzukiIntruder

பதிவு: ஏப்ரல் 06, 2019 15:40

இந்தியாவில் 2019 பஜாஜ் டாமினர் 400 அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் 2019 டாமினர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #Dominar400

பதிவு: ஏப்ரல் 05, 2019 17:19

இந்தியாவில் கே.டி.எம். 125 டியூக் மோட்டார்சைக்கிள் விலை மாற்றம்

கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் 125 டியூக் மோட்டார்சைக்கிளின் விலை மாற்றப்பட்டுள்ளது. #KTM125Duke

பதிவு: ஏப்ரல் 04, 2019 17:50

ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் பிளஸ் இந்தியாவில் அறிமுகம்

ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் ஸ்போர்ட் பிளஸ் எஸ்.யு.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #CompassSportPlus

பதிவு: ஏப்ரல் 04, 2019 16:54

ஃபோக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியீடு

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. #Volkswagen

பதிவு: ஏப்ரல் 03, 2019 17:02

ஒரு வருடத்தில் 100 பேர் வாங்கிய டுகாடி மோட்டார்சைக்கிள்

டுகாடி இந்தியா நிறுவனம் இந்தியாவில் ஒரு வருடத்திற்குள் 100 பேர் மான்ஸ்டர் 821 மோட்டார்சைக்கிள்களை வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. #DucatiMonster821

பதிவு: ஏப்ரல் 03, 2019 16:08

2019 டாமினர் 400 விலை வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2019 டாமினர் 400 மோட்டார்சைக்கிள் இந்திய விலை விவரங்கள் வெளியாகியுள்ளது. #Dominar400

பதிவு: ஏப்ரல் 02, 2019 17:09

இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 எலெக்ட்ரிக் கார்

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #MahindraXUV300

பதிவு: ஏப்ரல் 02, 2019 16:44

இந்தியாவின் முதல் கனெக்டெட் கார் ஹூன்டாய் வென்யூ

இந்தியாவின் முதல் கனெக்டெட் கார் மாடலாக உருவாகும் ஹூன்டாய் வென்யூவில் பத்து அம்சங்கள் இந்தியாவுக்கென பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. #HyundaiVenue

பதிவு: ஏப்ரல் 01, 2019 10:25

2019 ஹோன்டா சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் அறிமுகம்

ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 ஹோன்டா சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Honda

பதிவு: மார்ச் 31, 2019 16:51

இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள் விநியோகம் துவக்கம்

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இரு மோட்டார்சைக்கிள்களின் விநியோகம் துவங்கியிருக்கிறது. #JawaMotorcycle

பதிவு: மார்ச் 31, 2019 15:44

டாடா ஹேரியர் ஆட்டோமேடிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. கார் ஆட்டோமேடிக் மற்றும் பெட்ரோல் வேரியண்ட் மாடல்களின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம். #TataHarrier

பதிவு: மார்ச் 30, 2019 16:57

இந்தியாவில் 2019 டி.வி.எஸ். விக்டர் 110 எஸ்.பி.டி. அறிமுகம்

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் 2019 டி.வி.எஸ். விக்டர் 110 எஸ்.பி.டி. மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #TVSVictor

பதிவு: மார்ச் 30, 2019 16:09

40 நாட்களில் 2400 முன்பதிவு செய்த ஹோன்டா கார்

ஹோன்டா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹோன்டா சிவிக் காரினை வாங்க 40 நாட்களில் சுமார் 2400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #HondaCivic

பதிவு: மார்ச் 29, 2019 17:01

இந்தியாவில் பி.எம்.டபிள்யூ 530 ஐ ஸ்போர்ட் அறிமுகம்

பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய 530ஐ எம் ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #BMW

பதிவு: மார்ச் 29, 2019 16:07

டி.வி.எஸ் அபாச்சி மாடல்களில் ஏ.பி.எஸ். அப்டேட் வழங்கப்படுகிறது

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் தனது அபாச்சி மோட்டார்சைக்கிள்களை ஏ.பி.எஸ். வசதியுடன் அப்டேட் செய்திருக்கிறது. #TVSApache

பதிவு: மார்ச் 28, 2019 17:02

ஸ்கோடா ஆக்டேவியா கார்பரேட் எடிஷன் அறிமுகம்

ஸ்கோடா நிறுவனத்தின் 2019 ஆக்டேவியா கார்பரேட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #SkodaOctavia

பதிவு: மார்ச் 28, 2019 16:33