தொடர்புக்கு: 8754422764

சென்னை சூப்பர் கிங்ஸ் தீம் கொண்ட நெக்சன் ஐபிஎல் எடிஷன்

டாடா நெக்சன் ஐபிஎல் எடிஷன் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தீம் கொண்ட காரின் புகைப்படங்கள் கசிந்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 27, 2018 16:47

இணையத்தில் லீக் ஆன பென்ஸ் மேபக் ஜிஎல்எஸ் புகைப்படங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மேபக் ஜி.எல்.எஸ். மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 22, 2018 13:35

டெஸ்டிங்கில் சிக்கிய மஹேந்திரா எக்ஸ்யுவி700

இந்தியாவில் புதிய ஆடம்பர எஸ்யுவி மாடலை வெளியிட மஹேந்திரா திட்டமிட்டுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் எக்ஸ்யுவி700 சோதனை செய்யும் படங்கள் வெளியாகியுள்ளது.

பதிவு: ஏப்ரல் 21, 2018 16:49

விரைவில் வெளியாகும் ஃபோர்டு இகோஸ்போர்ட் டைட்டானியம் எஸ்

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் இகோஸ்போர்ட் புதிய வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பதிவு: ஏப்ரல் 17, 2018 16:41

விரைவில் வெளியாக இருக்கும் ஹூன்டாய் சான்ட்ரோ

ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை சான்ட்ரோ இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

பதிவு: ஏப்ரல் 16, 2018 11:36

விரைவில் இந்தியா வரும் மாருதி சுசுகி சோலியோ

மாருதி சுசுகி நிறுவனம் சோலியோ மாடலினை இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 07, 2018 16:47

இந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா H7X

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் H7X எஸ்யுவி மாடலை சோதனை செய்து வருகிறது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

பதிவு: ஏப்ரல் 05, 2018 16:46

டெஸ்டிங்கின் போது சிக்கிய ஹூன்டாய் சான்ட்ரோ

ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை சான்ட்ரோ இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

பதிவு: ஏப்ரல் 03, 2018 15:46

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் i30

ஹூன்டாய் நிறுவனத்தின் i30 ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இந்த மாடல் ஐரோப்பியா நாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: மார்ச் 31, 2018 16:08

இணையத்தில் வெளியான 2018 பஜாஜ் பல்சர் 150 புகைப்படம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2018 பல்சர் 150 மோட்டார்சைக்கிள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் ஸ்பை படம் வெளியாகியுள்ளது.

பதிவு: மார்ச் 23, 2018 16:22

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள்

ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.

பதிவு: மார்ச் 15, 2018 16:49

இந்தியாவில் சோதனை செய்யப்படும் 2018 ஜீப் ரேங்ளர்

ஜீப் ரேங்களர் 2018 எஸ்.யு.வி. இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் கசிந்திருக்கிறது.

பதிவு: மார்ச் 14, 2018 14:35

இணையத்தில் லீக் ஆன அடுத்த தலைமுறை வால்வோ எஸ்60

வால்வோ எஸ்60 செடான் மாடல் கார் அடுத்த தலைமுறை மாடலின் புகைப்படம் இணையத்தில் கசிந்திருக்கிறது.

பதிவு: மார்ச் 11, 2018 17:04

விரைவில் வெளியாகும் டாடா டியாகோ அக்டிவ் கிராஸ்ஓவர்

டாடா டியாகோ அக்டிவ் கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் விற்பனையாளரிடம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது, அதன் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது.

பதிவு: மார்ச் 02, 2018 16:48

இணையத்தில் கசிந்த தண்டர்பேர்டு 350X மற்றும் 500X விவரங்கள்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு 350X மற்றும் 500X மோட்டார்சைக்கிள்களின் விளம்பர நோட்டீஸ் இணையத்தில் கசிந்திருக்கிறது.

பதிவு: பிப்ரவரி 27, 2018 16:39

லிட்டருக்கு 95 கிலோமீட்டர் - விரைவில் வெளியாகும் டி.வி.எஸ். பிரெஸ்டிஜ்

டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனத்தின் 100சிசி மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: பிப்ரவரி 25, 2018 16:41

இணையத்தில் லீக் ஆன வால்வோ வி60 புகைப்படம்

வால்வோ கார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் வால்வோ வி60 புகைப்படங்கள் வெளியீட்டிற்கு முன் லீக் ஆகியுள்ளது.

பதிவு: பிப்ரவரி 17, 2018 16:57

விரைவில் இந்தியா வரும் அவென்ஜர் 180 - முன்பதிவு துவங்கியது

பஜாஜ் அவென்ஜர் 180 மோட்டார்சைக்கிள் முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளது. இதன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: பிப்ரவரி 16, 2018 16:39

ஹூன்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட்: ஸ்பை படங்கள்

ஹூன்டாய் நிறுவனத்தின் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.

பதிவு: பிப்ரவரி 03, 2018 16:36

இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் VIII

இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஃபோண்டம் VIII சென்னை வந்திருக்கிறது. கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் புதிய கார் சென்னையில் இருந்து விநியோக மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

பதிவு: பிப்ரவரி 02, 2018 15:56

டெஸ்டிங்கில் சிக்கிய ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட்

ஃபோர்டு நிறுவனத்தின் புதிய ஃபிகோ ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

பதிவு: ஜனவரி 24, 2018 16:23

அதிகம் வாசிக்கப்பட்டவை