தொடர்புக்கு: 8754422764

ரூ. 10 லட்சத்திற்கு ஏலம் போன பேன்சி நம்பர்

பெங்களூருவில் சொகுசு காருக்கு 0001 என்ற வாகன பதிவு எண்ணை சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு தொழில் அதிபர் ஏலம் எடுத்தார்.

பதிவு: அக்டோபர் 22, 2020 16:24

2020 ஹூண்டாய் ஐ20 இந்திய வெளியீட்டு விவரம்

ஹூண்டாயின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 22, 2020 15:41

இந்தியாவில் உற்பத்தியாகும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி மாடல்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

பதிவு: அக்டோபர் 21, 2020 16:26

கியா கார்னிவல் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் மாடல் காருக்கு ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பதிவு: அக்டோபர் 20, 2020 15:46

சோதனையில் சிக்கிய டாடா கார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா கிராவிடாஸ் மாடல் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 19, 2020 15:50

அசத்தலான கிரான்-டூரிஸ்மோ வி4 என்ஜின் விவரங்கள் வெளியீடு

டுகாட்டி நிறுவனத்தின் அசத்தலான கிரான்-டூரிஸ்மோ வி4 என்ஜின் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 17, 2020 16:08

இணையத்தில் வெளியான 2021 எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்

மஹிந்திரா நிறுவனத்தின் 2021 எக்ஸ்யுவி500 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பதிவு: அக்டோபர் 16, 2020 15:44

சோதனையில் சிக்கிய ராயல் என்பீல்டு 650சிசி குரூயிசர் மாடல்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650சிசி குரூயிசர் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 15, 2020 14:39

11 நகரங்களில் சார்ஜிங் மையங்களை துவங்கிய ஏத்தர் எனர்ஜி

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவின் 11 நகரங்களில் புதிதாக சார்ஜிங் மையங்களை திறந்து இருப்பதாக அறிவித்து உள்ளது.

பதிவு: அக்டோபர் 14, 2020 16:56

விற்பனையில் ஆல்டோ கார் படைத்த புதிய சாதனை

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ மாடல் கார் விற்பனையில் புதிய சாதனை படைத்து இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 14, 2020 16:11

அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாகும் எக்ஸ்யுவி500

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்யுவி500 மாடல் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: அக்டோபர் 13, 2020 13:28

ரெனாால்ட் டஸ்டர் மாடலுக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சலுகை அறிவிப்பு

ரெனாால்ட் நிறுவனத்தின் டஸ்டர் மாடல் காருக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பதிவு: அக்டோபர் 12, 2020 16:33

விற்பனையகம் வந்தடைந்த பிஎம்டபிள்யூ கிரான் கூப்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 12, 2020 16:09

விரைவில் இந்தியா வரும் எஸ் கிராஸ் லிமிட்டெட் எடிஷன் மாடல்

மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பிளஸ் லிமிட்டெட் எடிஷன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 10, 2020 15:38

மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இகியூசி எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 09, 2020 17:11

இந்தியாவில் பஜாஜ் பல்சர் விலை மூன்றாவது முறையாக மாற்றம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 200 என்எஸ் மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டு உள்ளது.

பதிவு: அக்டோபர் 08, 2020 15:31

ரெனால்ட் கார் மாடல்களுக்கு ரூ. 70 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு

ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ரூ. 70 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 07, 2020 16:54

டெஸ்லா இந்தியா வெளியீட்டு விவரம்

டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 06, 2020 16:57

இணையத்தில் லீக் ஆன ஜீப் கிராண்ட் காம்பஸ் ஸ்பை படங்கள்

ஜீப் நிறுவனத்தின் புதிய கிராண்ட் காம்பஸ் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 05, 2020 16:36

இந்தியாவில் மினி கன்வெர்டிபில் சைடுவாக் எடிஷன் அறிமுகம்

ப்ரிட்டன் நாட்டு கார் உற்பத்தியாளரான மினி இந்தியாவில் தனது லிமிட்டெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: அக்டோபர் 04, 2020 09:45

விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ் பிரெஸ்ஸோ மாடல் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.

பதிவு: அக்டோபர் 03, 2020 16:22

More