தொடர்புக்கு: 8754422764
சேலம் சென்னை பசுமை வழி சாலை செய்திகள்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட மேல்முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அக்டோபர் 02, 2020 07:47

சென்னை- சேலம் 8 வழிச்சாலை வழக்கு - அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

ஆகஸ்ட் 07, 2020 13:57

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு

ஜூலை 31, 2020 07:18

8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

ஜனவரி 28, 2020 14:20

8 வழிச்சாலை - மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்

ஆகஸ்ட் 07, 2019 11:27

8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு

ஜூலை 31, 2019 11:12

8 வழிச்சாலை திட்டம்- மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு கெடு

ஜூலை 22, 2019 13:33

அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்பதால் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கின்றனர் - முதல்வர் பழனிசாமி

ஜூலை 11, 2019 18:14

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் : ஐகோர்ட் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

மே 31, 2019 12:36

சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஏப்ரல் 08, 2019 11:37

8 வழி சாலையை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் 8-ந்தேதி தீர்ப்பு

ஏப்ரல் 06, 2019 13:21

8 வழி சாலைக்கு 11 சதவீதம் பேர் தான் எதிர்ப்பு- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

டிசம்பர் 15, 2018 12:15

8 வழிச்சாலை பிரச்சினை - சேலத்தில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு

டிசம்பர் 10, 2018 09:40

சென்னை-சேலம் 8 வழிச்சாலை புதிதாக ஆய்வு நடத்த வேண்டும் - மத்திய அரசு உத்தரவு

செப்டம்பர் 16, 2018 11:46

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு

செப்டம்பர் 14, 2018 14:28

நல்ல திட்டங்கள் அமைய கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது - தம்பித்துரை

செப்டம்பர் 05, 2018 11:45

8 வழிச்சாலைக்கு நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும் - விவசாயிகள் குமுறல்

ஆகஸ்ட் 22, 2018 15:05

பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 21, 2018 16:00

8 வழிச்சாலை எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் மீது தாக்குதல் - தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

ஆகஸ்ட் 10, 2018 12:17

சேலத்தில் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம்

ஆகஸ்ட் 07, 2018 10:20

ஆசிரியரின் தேர்வுகள்...

More