சென்னை மாணவி பாலியல் புகார் - கல்லூரி முதல்வர் உள்பட 6 பேர் மீது வழக்கு
திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரியில் படித்து வரும் சென்னை மாணவி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக கல்லூரி முதல்வர் உள்பட 6 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #ChennaiStudentharassment #AgriCollege