இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
நவம்பர் 18, 2019 12:46
இலங்கையின் ஏழாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
நவம்பர் 17, 2019 17:57
இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 17, 2019 17:16
இலங்கை அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று விரைவில் பதவியேற்கவுள்ள கோத்தபய ராஜபக்சேவின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நவம்பர் 17, 2019 13:47
இலங்கையில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபராக விரைவில் பதவியேற்க உள்ளார்.
நவம்பர் 17, 2019 12:14
இலங்கை அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, சஜித் பிரேமதாசா தனது கட்சியின் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
நவம்பர் 17, 2019 14:05
இலங்கை அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரைவிட எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.
நவம்பர் 17, 2019 09:19
இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
நவம்பர் 16, 2019 19:07
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் 3 மணி நேரத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன.
நவம்பர் 16, 2019 16:06
இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்துகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நவம்பர் 16, 2019 09:30
இலங்கைளில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது,
நவம்பர் 16, 2019 10:57
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதால், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அனைத்துக் கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர்.
நவம்பர் 13, 2019 16:22
இலங்கையின் பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக இன்று அறிவித்துள்ளது.
நவம்பர் 07, 2019 19:11