இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
ஏப்ரல் 28, 2022 11:32
ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ஐகூ Z6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஏப்ரல் 28, 2022 09:39
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது M4 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஏப்ரல் 27, 2022 12:20
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய இன் 2C ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஏப்ரல் 27, 2022 09:50
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களை பார்ப்போம்.
ஏப்ரல் 26, 2022 14:12
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய நார்சோ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஏப்ரல் 26, 2022 10:55
மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புது மோட்டோ G52 ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
ஏப்ரல் 25, 2022 12:31
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஏப்ரல் 25, 2022 09:39
ஒன்பிளஸ் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய நார்டு 2T ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஏப்ரல் 23, 2022 16:36
ஐகூ நிறுவனம் புதிய Z6 4ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி பற்றிய புது தகவல் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஏப்ரல் 23, 2022 11:30
ரியல்மி நிறுவனம் பிளாக்ஷிப் பிராசஸர் கொண்ட புது ஸ்மார்ட்போன் மாடலை மிட் ரேன்ஜ் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஏப்ரல் 23, 2022 16:15
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஏப்ரல் 22, 2022 13:37
ரியல்மி நிறுவனம் அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ரியல்மி GT Neo 3 ஸ்மார்ட்போனின் விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
ஏப்ரல் 22, 2022 11:54
ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய நார்டு N20 5ஜி ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
ஏப்ரல் 21, 2022 11:50
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் இரண்டு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
ஏப்ரல் 21, 2022 09:46
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஏப்ரல் 20, 2022 12:14
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்து இருக்கிறது.
ஏப்ரல் 20, 2022 09:49
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் புது ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 19, 2022 11:24
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஏப்ரல் 19, 2022 09:43
ரியல்மி நிறுவனம் தனது புதிய GT Neo3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ஏப்ரல் 18, 2022 13:37
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
ஏப்ரல் 18, 2022 09:44