பேரறிவாளனின் கருணை மனு மீது கவர்னர் முடிவெடுக்காத விவகாரம் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
பேரறிவாளனின் கருணை மனு மீது தமிழக கவர்னர் தற்போது வரை முடிவெடுக்காதது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.