நிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்
புதுச்சேரி-மரக்காணம் இடையே கரை கடந்த அதிதீவிர நிவர் புயல், நிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகர்ந்து வருவதால் சூறைக்காற்றுடன் கனமழை நீடிக்கிறது.