மகாராஷ்டிராவில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு - அஜித் பவாருக்கு நிதித்துறை
மகாராஷ்டிராவில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதல் மந்திரி அஜித் பவாருக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது.