9 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு- தேர்தல் அதிகாரிகள் நியமனம்
வார்டு வரையறை பணிகள் முடிவடைந்து விட்டதால் 9 மாவட்டங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.