கர்நாடகாவில் எடியூரப்பா அரசு தப்புமா? நாளை ஓட்டு எண்ணிக்கை
கர்நாடகாவில் 15 தொகுதிகளில் கடந்த 5-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது.