ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்திற்குப் பிறகு டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் பேட் கம்மின்ஸ் தற்போது முதலிடம் பிடித்துள்ளார். #ICCTestRankings
பிப்ரவரி 17, 2019 17:40
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்ததால், இங்கிலாந்து அணி ஐசிசி தரவரிசையில் 5-வது இடத்திற்கு இறங்கியுள்ளது. #ICCTestRankings
பிப்ரவரி 13, 2019 19:20
ஐசிசி-யின் டி20 கிரிக்கெட் பந்து வீச்சு தரவரிசையில் இந்தியாவின் ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் முதன்முறையாக 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ICC
பிப்ரவரி 11, 2019 16:34
டெஸ்ட் தொடரில் அசத்தி வரும் கேட் கம்மின்ஸ், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். #ICC
பிப்ரவரி 05, 2019 16:42
ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்ற இந்தியா, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #ICCODIRankings
பிப்ரவரி 04, 2019 14:52
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய ஜேசன் ஹோல்டர் ஆல்-ரவுண்டருக்கான ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். #ICC
ஜனவரி 28, 2019 19:05
2018-ம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ICCAwards #ViratKohli
ஜனவரி 22, 2019 15:22
இந்திய டெஸ்ட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், ஐசிசி-யின் 2018-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் #ICC #RishabhPant
ஜனவரி 22, 2019 15:05
2018-ம் ஆண்டுக்கான ஐசிசி-யின் சிறந்த வீரர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என மூன்று விருதுகளையும் கைப்பற்றி விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார். #ICC #ViratKohli
ஜனவரி 22, 2019 14:48
பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்த தென்ஆப்பிரிக்கா ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #ICCTestRankings
ஜனவரி 16, 2019 17:03
ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா ஆகியோர் முறையே பேட்ஸ்மேன், பவுலர் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்கள். #ICCODIRankings
ஜனவரி 10, 2019 14:00
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 8 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இந்தியா நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. #ICCRankings
ஜனவரி 09, 2019 16:52
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ரிஷப் பந்த் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளார். புஜாரா 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முந்தினார். #ICC
ஜனவரி 08, 2019 15:39
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பெருமையுடன் 2018-ம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர் விராட் கோலி, ரபாடா #ICCTestRankings #ViratKohli #Rabada
டிசம்பர் 31, 2018 18:25
பெர்த் டெஸ்டில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற நாதன் லயன் ஐசிசி பந்து வீச்சு தரவரிசையில் டாப் 10-க்குள் நுழைந்துள்ளார். #ICC #NathanLyon
டிசம்பர் 20, 2018 14:43
ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த ஆண்டர்சன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். யாசிர் ஷா 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். #ICCTestRankings
நவம்பர் 28, 2018 21:30
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் 4-வது இடத்திற்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது. #ICCTestRankings
செப்டம்பர் 12, 2018 16:37
இந்தியாவிற்கு எதிராக இரண்டு சதம் விளாசிய ஜோ ரூட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ICCODIRankings
ஜூலை 18, 2018 15:06
ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசையில் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவை ஆஸ்திரேலியா அணி சந்தித்துள்ளது. #ICCRankings
ஜூன் 18, 2018 16:40
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டிற்கான தரவரிசையில் நேபாளம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, யுஏஇ அணிகள் இடம்பிடித்துள்ளனர். #ICCTestRankings
ஜூன் 01, 2018 14:10
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ளது. #ICC #ODIRatings
மே 02, 2018 17:22