இங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி
இங்கிலாந்து அணியை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி தெரிவித்துள்ளார். #ENGvIND