தர்மபிரபு படத்திற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு
யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தர்மபிரபு’ திரைப்படத்திற்கு இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.