சிட்னி டெஸ்டில் புஜாரா, ரிஷப் பண்ட் அபாரம் - 5ம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 206/3
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் 5-ம் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது.