போடி தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்
போடி தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.