உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 38-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 338 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி.
ஜூன் 30, 2019 20:24
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஜூன் 30, 2019 14:55
உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
ஜூன் 30, 2019 09:57
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
ஜூன் 29, 2019 22:40
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 244 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஆஸ்திரேலியா.
ஜூன் 29, 2019 21:50
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 228 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
ஜூன் 29, 2019 18:46
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஜூன் 29, 2019 18:26
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இன்று டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஜூன் 29, 2019 18:32
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் டு பிளசிஸ், ஆம்லாவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.
ஜூன் 28, 2019 22:20
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஜூன் 27, 2019 22:17
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் இருவரின் அதிரடியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜூன் 27, 2019 00:06
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது
ஜூன் 25, 2019 22:45
உலகக்கோப்பை கிரிகெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அணி அபார வெற்றி பெற்றது.
ஜூன் 24, 2019 22:58
லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஜூன் 24, 2019 02:26
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றி, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெற்ற 50-வது வெற்றியாக அமைந்தது.
ஜூன் 23, 2019 12:28
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
ஜூன் 23, 2019 09:55
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
ஜூன் 23, 2019 07:32
உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றிபெற்றது.
ஜூன் 23, 2019 02:49
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 11 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
ஜூன் 22, 2019 23:06
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மான்செஸ்டரில் நடந்த போட்டியில் கேன் வில்லியம்சனின் அபார சதத்தால் வெஸ்ட் இண்டீசுக்கு 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.
ஜூன் 22, 2019 22:03
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
ஜூன் 22, 2019 18:46