நாகர்கோவில், அகஸ்தீஸ்வரத்தில் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை- விஜய் வசந்த் எம்.பி. உறுதி

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டலத்தை சேர்ந்த வார்டுகளில் மக்கள் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் வசந்த்

தமிழகத்தில் இன்று துவங்கும் பொதுத்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி எழுத செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் விஜய் வசந்த் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தினேஷ் குண்டுராவை மரியாதை நிமித்தமாக சந்தித்த விஜய் வசந்த்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவை விஜய் வசந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த விஜய் வசந்த்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வரும் நாட்களில் மக்களின் குறைகள் கேட்கும் முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் குறைகளை கேட்டு அவற்றிற்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
மனநலம் குன்றிய மாணவர்களுக்கான தடகளப் போட்டி- விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்

தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி விஜய் வசந்த் எம்.பி. உற்சாகப்படுத்தினார்.
குமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விஜய் வசந்த்

கன்னியாகுமரி மாவட்டம் முத்தலகுறிச்சியில் பராமரிப்பின்றி பழுதடைந்த ஆரம்ப சுகாதார கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
பா.சிவந்தி ஆதித்தனாரை போற்றி வணங்குகிறேன்- விஜய் வசந்த்

பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவுநாளில் அவரது நற்சேவைகளை போற்றி வணங்குவதாக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியுள்ளார்.
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்- விஜய் வசந்த்

மத்திய அரசு உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கல்வி கடன் எடுத்த மாணவர்களின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலினிடம் நீண்டநாள் கோரிக்கைகளை மனுவாக அளித்த விஜய் வசந்த்

குமரி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விஜய் வசந்த் எம்.பி. மனுவாக அளித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் சித்தா மருந்து தயாரிக்கும் ஆலை ஒன்றை நிறுவ வேண்டும்- விஜய் வசந்த் கோரிக்கை

மூலிகைகள் அதிகமாக விளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்தா மருந்து தயாரிக்கும் ஆலை ஒன்றை நிறுவ வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
மீனவர்கள் கைது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய விஜய் வசந்த்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு அவர்கள் மீது அபராதம் விதிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி விஜய் வசந்த் எம்.பி. பாராளுமன்றத்தில் பேசினார்.
விஜய் வசந்தை சந்தித்து பேசிய உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவி

உக்ரைன் நாட்டில் இருந்து பத்திரமாக மீட்டு வரப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவி அஜுலிஷா நேற்று தனது பெற்றோருடன் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை சந்தித்து பேசினார்.
பாரம்பரிய நிகழ்வுகள் இன்றும் பேணி காக்கப்படுவதில் மகிழ்ச்சி- விஜய் வசந்த்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு விஜய் வசந்த் பரிசு வழங்கி ஊக்குவித்தார்.
காமராஜர் விருதுப் பெற்ற குமரி அனந்தனுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் வசந்த்

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கிய தமிழக அரசுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட மீனவர்கள் கைது- மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய் வசந்த்

இந்தோனேஷிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள குமரி மாவட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரி மத்திய அரசை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேச மகளிர் தினம்- விஜய் வசந்த் வாழ்த்து

இவ்வுலகிற்கு அன்பையும் அழகையும் சேர்க்கும் பெண்மையை போற்றுவோம் என விஜய் வசந்த் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி- விஜய் வசந்த்

குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அய்யா வைகுண்ட சாமியின் அவதார தினம்- ஊர்வலத்தில் பங்கேற்ற விஜய் வசந்த்

நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பு வரை நடைபெற்ற ஊர்வலத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.
ஞானதிரவியம் தாயார் மறைவு- விஜய் வசந்த் நேரில் ஆறுதல்

திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் அவர்களின் தாயார் சமீபத்தில் மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று ஞானதிரவியம் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
1