வாரணாசியில் கொரோனா நிலவரம்- அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

வாரணாசியில் மூன்று முக்கிய கோவில்களுக்கு வருவோர், கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்கும்படி என உத்தரவிடப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐபிஎல் 2021 - கொல்கத்தாவை 10 ரன்களில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை

ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி அசத்த மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
3 ஆண்டுகளுக்கு பின் வறண்ட வீராணம் ஏரி

வீராணம் ஏரி வறண்டு போனதால் அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொரோனா 2வது அலை எதிரொலி - கங்கனாவிற்கு வந்த பிரச்சனை

கொரோனா வைரஸின் 2வது அலை காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ரவீந்திரநாத் எம்.பியின் கார் மீது தாக்குதல்- அ.ம.மு.க நிர்வாகி கைது

தேனி அருகே ரவீந்திரநாத் எம்.பியின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய அ.ம.மு.க நிர்வாகியை போலீசார் கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கார் மீது மர்மநபர்கள் தாக்குதல்

தேனி - போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கவுண்டன்பட்டியில் எம்.பி. ரவீந்திரநாத் கார் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய ஹீரோக்கள் அனைவரும் ஒளிந்துவிட்டனர் - கங்கனா ரனாவத்

தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத், பெரிய ஹீரோக்கள் பற்றி சர்ச்சை கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
தலைவி படத்தின் புதிய அப்டேட்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நான் அவர்களுக்கு பிடிக்காத குழந்தை - கங்கனா ரணாவத்

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது பெற்றோர்கள் பற்றி பதிவு செய்திருக்கிறார்.
அரசியல்வாதியாக விருப்பமா? - நடிகை கங்கனா ரணாவத் விளக்கம்

அரசியலில் ஈடுபட விருப்பமா என்பது குறித்து நடிகை கங்கனா ரணாவத் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை... கண்கலங்கிய கங்கனா ரணாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பட விழாவில் விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை என்று பேசி இருக்கிறார்.
அசத்தல் வசனங்களுடன் பிரம்மிப்பூட்டும் தலைவி பட டிரெய்லர்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள தலைவி படத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜெயலலிதா வேடத்திற்காக எதிர்கொண்ட சவால் என்ன? - நடிகை கங்கனா சொல்கிறார்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தில் நடிகை கங்கனா ரணாவத் ஹீரோயினாக நடித்துள்ளார்.
பிரபல நடிகைகளை சாடிய கங்கனா... கலாய்க்கும் நெட்டிசன்கள்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் பிரபல நடிகைகளை சாடி வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
தலைவி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள தலைவி படத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர்.
வீராணம் ஏரி நீர்மட்டம் குறைந்தது

தொடர்ந்து வெயில் வறுத்தெடுப்பதால் வீராணம் ஏரிக்கு வரக்கூடிய தண்ணீர் அனைத்தும் நின்றுவிட்டது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
உடல், மன ஆரோக்கியத்திற்கு பஸ்த்ரிகா பிராணாயாமம்

பஸ்த்ரிகா பிராணாயாமம் சுவாச, காசநோய், மார்ச்சளி நோய் போன்ற நுரையீரல் நோய்களுக்கு மிகவும் பயனுள்ளது. உடல், மன ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
மீண்டும் சர்ச்சையில் சிக்கும் கங்கனா ரனாவத்

தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
1