மக்களை முட்டாளாக்காதீர்கள் - பெட்ரோல் டீசல் விலை குறைப்பில் மத்திய அரசை சாடிய காங்கிரஸ்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலையை குறைத்த பிரதமர் மோடிக்கு நன்றி- பாஜக தலைவர் அண்ணாமலை

திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா? என தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஒமைக்ரான் பிஏ-4 புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்களுக்கு மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
விலை உயர்வை தாங்க முடியாது... சமையல் எரிவாயு மானியத்தை மீண்டும் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

சமையல் எரிவாயு விலை கடந்த இரு ஆண்டுகளில் 67% உயர்ந்திருப்பதால் அதை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாது என டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் புதிய தலைவர் ஆகிறார்

பா.ம.க.வை பலப்படுத்தி ஆட்சியை பிடிக்க வியூகம் வகுக்கும் வகையில் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட உள்ள டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளன.
சென்னையில் 28-ந்தேதி பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்: ஜி.கே.மணி அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார்.
போலி மருத்துவர் விவகாரம்- எடப்பாடி பழனிசாமிக்கு மா.சுப்பிரமணியன் பதில்

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு மக்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கும் போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம்

வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, அளவற்ற சுகம், மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம்!
ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது - ரனில் விக்ரமசிங்கே பேச்சு

நாட்டு மக்களிடம் உரையாற்றி இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, நமது நாட்டின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.
கால்வாய் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ஜ.க. அரசு அமைந்த பின்பு வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்துள்ளது: சித்தராமையா

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் இருந்தது என்று கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம்- அந்நாட்டு பிரதமர் விக்ரமசிங்கே ஆதரவு

அதிபரை வெளியேற்றும் போராட்டத்திற்கு ரனில் விக்ரமசிங்கே ஆதரவு கொடுத்துள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பிரதாய அரசியலை கைவிட்டு தாய்நாட்டிற்காக உழைக்க வாருங்கள்- ரனில் விக்ரமசிங்கே கடிதம்

இலங்கை பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கே பெரும்பான்மை பலத்தை நிருபித்துக் காட்ட வேண்டியுள்ளது. வருகிற 17-ந்தேதி இதற்காக பாராளுமன்றத்தில் பலப்பரீட்சை நடக்கிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று முதல் சர்க்கரை நோயாளிகளுக்கு காலை 7 மணிக்கே ரத்த பரிசோதனை

திருத்துறைபூண்டி ஆதிச்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த பரிசோதனை தொடங்கியதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்- ராமதாஸ்

மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை நேரில் ஆய்வு செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என ராமதாஸ் கூறியுள்ளார்.
மக்களை திசை திருப்பவே மதமாற்றத்துக்கு எதிராக அவசர சட்டம்: சித்தராமையா

பா.ஜனதா அரசு அமைந்ததில் இருந்து மாநிலத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. எந்த துறைகளிலும் ஊழல் மட்டும் தான் நடக்கிறது என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பா.ம.க. பயிலரங்கத்தில் மீண்டும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்- ராமதாஸ் அறிவிப்பு

கொரோனா தொற்று அச்சம் இப்போது விலகி விட்ட நிலையில், மீண்டும் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க பா.ம.க.வின் அரசியல் பயிலரங்கம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டிருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமருக்கு மகிந்த ராஜபக்சே வாழ்த்து

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரனில் விக்ரமசிங்கேவுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பதினான்கு வருடம் ஆட்சி செய்த பாதுகை

பரம்பொருளின் மீது வைத்திருந்த அதீத பக்தியின் காரணமாக, ஒரு தொழிலாளி உருவாக்கிய அந்த பாதுகை, 14 ஆண்டுகள் அயோத்தியின் அரியாசனத்தில் வீற்றிருந்து அரசு புரிந்தது.