4 நாட்கள் சுற்றுப்பயணமாக பெங்களூரு சென்றடைந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (வியாழக்கிழமை) பெங்களூரு சென்றடைந்தார்.
மகாத்மா காந்தி நினைவு தினம்- ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினமான இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தியை பின்பற்றுவோம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

மகாத்மா காந்தியின் அமைதி, அகிம்சை, எளிமை உள்ளிட்ட கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி - குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்

தலைநகர் டெல்லி, 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றுகிறார்.
4 நாள் பயணமாக ஜனாதிபதி டையு தீவுக்கு இன்று செல்கிறார்

குஜராத் மாநிலம் அருகே உள்ள தீவுப்பகுதியான டையு தீவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) செல்கிறார்.
0