தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
இணையதள காதலியின் பிறந்த நாளுக்காக விமானத்தில் பறந்த இளைஞர் - சிறைக்கு சென்று திரும்பினார்

இணையதளத்திலேயே பார்த்து வந்த காதலியை பிறந்தநாளன்று நேரில் பார்த்து பரிசு கொடுக்க 2 ஆயிரம் கிலோமீட்டர் விமானத்தில் பறந்த இளைஞர் இறுதியில் சிறைக்கு சென்று திரும்பினார்.
சென்னையில் புத்தாண்டைபோல காணும் பொங்கலுக்கும் கட்டுப்பாடுகள்- போலீஸ் கமிஷனர் அறிவிப்பு

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுபோல காணும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
டிஎஸ்பி ஆன மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் -நெகிழ்ச்சியான தருணம்

ஆந்திராவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தந்தை, தன்னைவிட உயர் அதிகாரியான மகளுக்கு சல்யூட் அடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பழைய 1000 ரூபாய் நோட்டுகளை கால்வாயில் வீசி சென்ற மர்ம நபர்

கடலூரில் பழைய 1000 ரூபாய் நோட்டுகளை மர்ம நபர் கால்வாயில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போதையில் இளம்பெண்ணிடம் தகராறு செய்த காவலர் கைது

சென்னையில் பஸ்சுக்கு காத்து நின்ற இளம்பெண்ணிடம் போதையில் தகராறு செய்த காவலர் கைது செய்யப்பட்டார்.
நாட்டின் 2-வது சிறந்த போலீஸ் நிலையமாக சேலம் மகளிர் போலீஸ் நிலையம் தேர்வு

நாட்டிலேயே 2-வது சிறந்த போலீஸ் நிலையமாக சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது.
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரியானாவில் நெகிழ்ச்சி - தடியடி நடத்திய போலீசாருக்கு உணவளித்த சீக்கியர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசாருக்கு, அரியானா மாநில சீக்கியர்கள் உணவளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரோட்டில் செல்லும் பெண்களை தொடர்ந்து சீண்டிய வாலிபர்கள்... சரியான பாடம் புகட்டிய போலீஸ்

மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களை தொடர்ந்து தொந்தரவு செய்த வாலிபர்களுக்கு போலீசார் சரியான பாடம் புகட்டி உள்ளனர்.
பேய்க்குளம் மகேந்திரன் இறந்த வழக்கு- உறவினர்களிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை

பேய்க்குளம் மகேந்திரன் இறந்த வழக்கில் அவருடைய உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது 6 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.
ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடியில் துப்பாக்கிச்சூடு - 12 போலீசார் பலி

ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் தலைமை போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 12 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விருத்தாசலம் சிறையில் மர்ம மரணம்- கைதியின் சொந்த ஊரில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அவரது சொந்த ஊரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணி நேரத்தில் போக்குவரத்து போலீசார் உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்க தேவையில்லை- ஐபிஎஸ் அதிகாரி ரூபா அதிரடி

போக்குவரத்து போலீசார் சாலைகளில் பணியாற்றும்போது, உயர் அதிகாரிகள் வாகனத்தில் சென்றால், அவர்களுக்கு சல்யூட் அடிக்க தேவையில்லை என்று ஐபிஎஸ் அதிகாரி ரூபா கூறியுள்ளார்.
பிச்சைக்காரர் போல் வாழ்க்கை நடத்தும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி - மன நிம்மதியை தருவதாக உருக்கம்

மகன் வீட்டில் இருந்து துரத்தியதால் பிச்சைக்காரர் போல் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பழைய பொருட்களை சேகரித்தும், சாலையோரம் படுத்தும் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
கைதி மர்ம மரணம்- விருத்தாசலம் சிறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

விருத்தாசலத்தில் சிறை கைதி உயிரிழந்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
0