மூன்றாம் ஆண்டு நினைவு தினம்- ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

ஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுகவினர் பேரணியாக வந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதா நினைவு தினம்- முதல்வர், துணை முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி

ஜெயலிலிதாவின் மூன்றாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது.
பிரியங்கா கற்பழிப்பு விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்வதில் மெத்தனம் - 3 போலீசார் சஸ்பெண்ட்

ஐதராபாத் பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து, கொல்லப்பட்ட விவகாரத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கத் தவறிய 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 19-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

நாடு முழுவதும் ஜனவரி 19-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. 5 வயதுக்குட்பட்ட சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி கற்பழித்து கொலை

பாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், முன்னதாக அவர் கற்பழிக்கப்பட்டதும் பிரேதபரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கிரண் பேடி மீண்டும் இங்கு வர வேண்டும்- தாக்குதலை கண்டித்து டெல்லி போலீசார் ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து டெல்லி போலீசார் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் கிரண் பேடி மீண்டும் இங்கு வர வேண்டும் என்ற பதாகைகள், கோஷங்கள் எழுப்பப்பட்டது.
வழக்கறிஞர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது - கெஜ்ரிவால்

டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு கண்டிக்கத்தக்கது என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
போலீசார்-வக்கீல்கள் மோதல் - மத்திய அரசு, டெல்லி கமிஷனருக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

டெல்லி டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் போலீசார்-வக்கீல்களுக்கு இடையில் நடந்த மோதல் தொடர்பாக இன்று தாமே முன்வந்து விசாரித்த டெல்லி ஐகோர்ட் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
டெல்லி கோர்ட்டில் போலீஸ் - வக்கீல்கள் மோதல்: வாகனங்களுக்கு தீவைப்பு

டெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் இன்று போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையில் வெடித்த மோதலின்போது வாகனங்கள் தீக்கிரையாகின.
நவம்பர் 7-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 7-ம் தேதி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு- ஒருவர் பலி

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார்.
சுஜித் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஜப்பான்: குடிபோதையில் போலீஸ் கார்கள் மீது தாக்குதல் - அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் கைது

ஜப்பான் நாட்டின் ஓகினாவோ மாகாணத்தில் குடிபோதையில் போலீஸ் ரோந்து வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சசிகலா, தினகரனை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வாய்ப்பு உள்ளதா? -ஓ.பி.எஸ். பதில்

சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பாக கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் என துணை முதல்வர் ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளையொட்டி தமிழக மக்களுக்கு இபிஎஸ், ஒபிஎஸ் வாழ்த்து

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை கொண்டாட உள்ள தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவார்கள் - ஓ.பன்னீர்செல்வம்

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவிற்கு ராணுவ வீரர்களை அனுப்பும் அமெரிக்கா

சவுதி அரேபிய நாட்டின் பாதுகாப்பிற்கு உதவ 200 ராணுவ வீரர்களையும் சில பேட்ரியாட் ஏவுகணைகளையும் அந்நாட்டிற்கு தர உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சென்னையில் 5 இடங்களில் சிறப்பு பேருந்து நிலையங்கள்- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் இடையூறு இல்லாமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமான தாக்குதல் எதிரொலி - 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியது சவுதி அரேபியா

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியது.
1