நவக்கிரகம், தாலி தோஷம் நீக்கும் குலசை முத்தாரம்மன்

குலசை முத்தாரம்மனை தரிசிப்பதன் மூலம் நாகதோஷம், தாலி தோஷம் நீங்குகிறது. திருமணம் கைகூடுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கிறது.
சந்திர தோஷம் போக்கும் பரிகாரம்

சந்திரன் தோஷம் (திங்கட்கிழமை) உள்ளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகார முறையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
ஆனந்த கோலத்தில் அருளாட்சி புரியும் முத்தாரம்மன்

சாந்தமான கோலத்தில் இருக்கும் அம்மன்களிடம் நாம் எது கேட்டாலும், அம்மன் மனம் உவந்து தருவாள். குலசை முத்தாரம்மனும் அத்தகைய பலன்களைத்தரும் அமைதியான, சாந்தமான தோற்றத்தில் இருக்கிறாள்.
குலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசிப்பதால் தீரும் பிரச்சனைகள்

தசராத் திருவிழாவின் போது குலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசனம் செய்வதால் என்னென்ன பிரச்சனைகள் தீர்ந்து நன்மைகள் உண்டாகும் என்று அறிந்து கொள்ளலாம்.
பஞ்ச சக்தி ஆலயங்கள்

பஞ்ச சக்தி என்று சொல்லக்கூடிய வீரசக்தி, யோக சக்தி, வேக சதி, போக சக்தி, பால சக்தி என்ற 5 சக்திக்கும் 5 கோவில்கள் ஒரே ஊரில் அமைந்துள்ள பாக்கியத்தை பெற்றுள்ள ஊர் குலசேகரன்பட்டினம்.
தசரா திருவிழா இன்று நிறைவு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் காப்பு களைந்த பக்தர்கள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதையொட்டி விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்கள் காப்பு களைந்தனர்.
குலசை கோவிலில் தினம், தினம் நடக்கும் திருமணங்கள்

குலசை முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் அற்புதங்களில், பக்தர்களுக்கு நடத்தப்படும் திருமணமும் ஒன்றாகும். தினம், தினம் இங்கு திருமணம் நடப்பது போல புதுமண ஜோடிகளை மாலையும், கழுத்துமாக பார்க்கலாம்.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் உருவ அமைப்பு

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் சுயம்புவாகத் தோன்றியதோடு தன் உருவத்தை தானே தீர்மானித்துக் கொண்டவள் என்ற சிறப்பைப் பெற்றவள். தமிழ்நாட்டில் எந்த சக்தி தலத்திலும் அம்பாள் நடத்தாத அற்புதம் இது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
காசிக்கு சென்ற பலனை தரும் கடல் தீர்த்தம்

கடல் தீர்த்தம் மிகவும் சிறந்த பலனை அளிக்கும் அனைத்து புண்ணிய நதிகளும் கலப்பதால் கடலை மகா தீர்த்தம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட கடலைத் தீர்த்தமாகக் கொண்டு குலசை விளங்குகிறது.
குலசை முத்தாரம்மன் பற்றிய 51 தகவல்கள்

குலசேகரப்பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர். குலசை முத்தாரம்மன் பற்றிய 51 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
முத்தாரம்மன் பெயர் வந்தது எப்படி?

அகிலத்தை படைத்து காத்து ரட்சித்து அருளும் அன்னை மகாசக்தி ஒவ்வொரு தலங்களிலும் வெவ்வேறு திருநாமங்களில் அருள்பாலிக்கிறாள்.
41 நாட்கள் முத்தாரம்மனுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

அனைத்து பிரச்சனைகளும் நோய்களும் தீர முத்தாரம்மன் நினைத்து, 41 நாட்கள் தொடர்ந்து விரதம் கடைபிடிக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் நினைத்தப்படி நடக்கும்.
குலசை ஞானமூர்த்தீஸ்வரர் வடிவ தத்துவம்

குலசையில் முத்தாரம்மனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் ஞானமூர்த்தீஸ்வரரின் வடிவ தத்துவத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
முத்தாரம்மனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 21 விதிமுறைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குலசையில் வழிபாடுகளும், பலன்களும்

பொங்கல் வைத்து வழிபடுவது குலசையில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால் அதனால் ஏற்படும் பலன்கள் அளவிடற்கரியது.
ஸ்ரீ முத்தாரம்மன் 108 போற்றி

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனுக்கு உகந்த இந்த 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் கஷ்டங்கள் படிப்படியாக குறையும்.
பரிவர்த்தனை யோக நிலையில் முத்தாரம்மன்

முத்தாரம்மன் கோவில் என்றால் தென் தமிழகத்தில் தெரியாத மக்களே இருக்கமாட்டார்கள். காரணம் மைசூருக்குப் பிறகு தசரா கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது இந்தத் தலத்தில்தான்.
1