சொந்த வீட்டு கனவு, திருமண வரம் அருளும் செவ்வாய் பகவான்

சொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர், திருமணம் தள்ளிப் போகிறதே என்று கலங்குவோர் செவ்வாய் பகவானை வழிபடலாம்.
கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியரை ஒன்று சேர்க்கும் கோவில்

திருமணத் தடை உள்ளவர்கள், கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர் பூங்குழலியம்மை உடனாய திருநோக்கிய அழகியநாதர் ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், நன்மைகள் நடைபெறும்.
திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் திருகருக்காவூர்

தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருகருக்காவூர் தலத்தில் வழிபாடு மேற்கொண்டால் திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் ஆகியவை கிட்டும்.
திருமண தடை நீங்க விரதம் இருந்து அலகுக்காவடி எடுங்க...

கடும் விரதம் இருந்து அலகுக்காவடி எடுத்து வருவதால் மனதில் புதுநம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கின்றது. திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் நாக்கில் சிறிய அலகு குத்தி வரும் போது செவ்வாய்தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
எதிர்காலம் சிறக்க எலுமிச்சை உத்தரவு: பிளாஞ்சேரி சரப சூலினி சன்னதியில் நடைபெறும் அதிசயம்

பிளாஞ்சேரி கோவிலில் நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும்.
திருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?

ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அவை என்னவென்றும் அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
திருமணத்தடை அகல அனுமனுக்கு இந்த வழிபாடு செய்யுங்க...

அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். திருமணத்தடை அகல அனுமனைப் பிரார்த்தித்து அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடுவது நன்மை தரும்.
குழந்தை பாக்கியம் அருளும், திருமண தடை நீக்கும் தேவநாதசாமி

கடலூர் அருகே உள்ள புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் திருமண தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர்.
துன்பம், திருமண தடை போக்கும் துர்க்கை அம்மன்

இளம்பெண் மற்றும் ஆண்களின் திருமணம், பெண்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் போன்றவற்றுக்கு காரணமாக அமைவது அவர்களது ஜாதகத்தில் உள்ள ராகுவும், செவ்வாயும்தான். இந்த துன்பங்கள் அகல துர்க்கை அம்மனை துதிப்பது சிறந்ததாகும்.
திருமண தடை நீங்க இந்த பரிகாரங்கள் பலன் தரும்

சிலருக்கு திருமண தோஷம் இருக்கும் பட்சத்தில் திருமணம் நடக்க கால தாமதம் ஆகிறது. இந்த திருமண தோஷத்திற்கான பரிகாரம் என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
திருமணத் தடை நீக்கும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
0