சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது

சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோபூஜை விழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோ பூஜை விழா நடைபெற்றது. அதைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலிலிருந்து வன்னி மரத்திற்கு சென்றடைந்தார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

அமாவாசையான நேற்று ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் சமயபுரம் கோவிலில் குவிந்தனர். மேலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் ஏராளமான அளவில் வந்தனர்.
கடையநல்லூரில், நாளை தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மேலக்கடையநல்லூர் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை அன்று அம்மன் வீதிஉலா ரத்து

பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக அம்மன் வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய கொட்டும் மழையிலும் பக்தர்கள் குவிந்தனர். முக கவசம் அணிந்து வந்த பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபட கோவில் பணியாளர்கள் அனுமதித்தனர்.
தா.பேட்டையில் பெரியமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

தா.பேட்டை பிள்ளாதுறையில் பெரிய மாரியம்மன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம விநாயகர், பெரியமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
காரைக்கால் விழிதியூர் சந்தைவெளி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

காரைக்காலை அடுத்த விழிதியூர் கிராமத்தில், புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, சந்தைவெளி மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 25-ந்தேதி நடக்கிறது

பிரசித்தி பெற்ற சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி நடக்கிறது.
கொங்கணாபுரம் அருகேகரட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா

கொங்கணாபுரத்தை அருகே கரட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்படி எளிமையாக நடைபெற்றது.
காரைக்கால் கோட்டுச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

காரைக்கால் கோட்டுச்சேரியில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
0