மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்டது

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியில் இருந்து இறக்கி, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆருத்ரா தரிசனத்திற்கு பிறகு தீப ‘மை’ பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் மகாதீப தரிசனம் இன்றுடன் நிறைவு

திருவண்ணாமலை தீபத் திருவிழா முடிந்த போதிலும் கடந்த 10 நாட்களாக தீப மலை உச்சியில் மகாதீபம் தொடர்ந்து காட்சி தருகிறது. இன்று இரவுடன் மகா தீபம் காட்சி நிறைவு பெறுகிறது.
தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மலை உச்சிக்கு சென்று மகாதீபத்தை தரிசனம் செய்த நடிகை

தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மலை உச்சிக்கு சென்று மகாதீபத்தை தரிசனம் செய்த நடிகை மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு பெற்றது.
திருவண்ணாமலையில் சண்டீகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபவிழா நிறைவு

திருவண்ணாமலையில் இன்று இரவு சண்டீகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் கார்த்திகை தீப திருவிழா நிறைவு பெறுகிறது.
தீபத்திருவிழா நாளையுடன் நிறைவு: ராஜ அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் உலா

கார்த்திகை தீபத்திருவிழா நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி சாமி கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் அருணாசலேஸ்வரர் உலா கோவில் பிரகாரத்தில் நடந்தது.
திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்

அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை டிசம்பர் 9-ந்தேதி வரை தரிசிக்கலாம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் சொக்கப்பனை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்னாள் 20 அடி உயரத்திற்கு பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் 2-வது நாளாக வெறிச்சோடிய கிரிவலப்பாதை

கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் திருவண்ணாமலையில் நேற்று 2-வது நாளாகவும் பக்தர்கள் இல்லாமல் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.
மருதமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

மருதமலை முருகன் கோவிலில் தீபத் திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலையில் ஜொலித்த கார்த்திகை மகா தீபம்

திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபம் ஜொலித்தது. அதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 3-ம் படைவீடாக விளங்கும் பழனி முருகன் கோவிலில், திருக்கார்த்திகையையொட்டி தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

கார்த்திகை தீப திரு விழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் கோவிலுக்குள் செல்ல முடியாததால் பக்தர்கள் வேதனை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளே செல்வதற்கும், பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் பெரும் வேதனை அடைந்தனர்.
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மலைக்கோட்டை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் திருக்கார்த்திகையை யொட்டி மலைக்கோட்டை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது நகரமே ஒளி வெள்ளத்தில் மிதந்தது.
திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி, உள்ளிட்ட கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை மாகாதீபம் ஏற்றப்பட்டது.