அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் பா.ம.க.வுக்கு இணையான இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 15 முதல் 20 இடங்கள் வரை ஒதுக்க அ.தி.மு.க. தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.
தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சு- விஜயகாந்துடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு

பா.ம.க. உடன் கூட்டணியை உறுதி செய்த கையோடு, அ.தி.மு.க. நிர்வாகிகள் விஜயகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினர்.
தேர்தல் கூட்டணி- விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.
தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்துவோம்- துணை செயலாளர் பார்த்தசாரதி பேட்டி

கடந்த முறை 41 தொகுதிகளில் போட்டியிட்டோம். இம்முறையும் 41 தொகுதிகளை ஒதுக்குமாறு அதிமுகவிடம் வலியுறுத்துவோம் என்று தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.
தே.மு.தி.க.வுக்கு 2 சதவீத வாக்குகளா?- பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

2021-ம் ஆண்டு தே.மு.தி.க.வுக்கு ராசியான வெற்றி ஆண்டாக அமையும் என அதன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம்- விஜயகாந்த்

சட்டசபை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- பிரேமலதா பேட்டி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
பிரதமர் விழாவில் பாமக-தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்பு: 2 கட்சிகளும் கூட்டணியில் சேர்வது உறுதியாகுமா?

பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகள் என்ற முறையில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் பங்கேற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சசிகலாவை சந்திக்கும் திட்டம் கிடையாது- பிரேமலதா

சசிகலாவை சந்திக்கும் திட்டம் கிடையாது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
கூட்டணி பற்றி இனி அதிமுகவிடம் கேளுங்கள்- பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி பற்றி இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள். அதிமுகவிடம் கேளுங்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
அ.தி.மு.க. கூட்டணியில்தான் தே.மு.தி.க. தொடர்கிறது- அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

தே.மு.தி.க இன்னும் அ.தி.மு.க கூட்டணியில் தான் தொடர்ந்து இருந்து வருகிறது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
தனித்து போட்டியிட தேமுதிக தயார்- விஜயபிரபாகரன் சொல்கிறார்

தனித்து போட்டியிட தேமுதிக தயார் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை- எல்.கே.சுதீஷ் பேட்டி

கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.வுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருமா?- விஜயபிரபாகரன் பதில்

வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்பது குறித்து இப்போது பதில் சொல்ல முடியாது என்று விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே ஊழல் கறை படியாத ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டும்தான்- விஜயபிரபாகரன்

இந்தியாவிலேயே ஊழல் கறை படியாத ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டும்தான் என்று விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா?- விஜயகாந்த் மகன் பேட்டி

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பதில் அளித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் எல்.கே.சுதீஷ் போட்டி?- சூசக தகவல்

வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் நீடிக்க பாமக, தேமுதிக சம்மதம்- விரைவில் பேச்சுவார்த்தை

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிக்க பாமக, தேமுதிக சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விரைவில் இரு கட்சியினருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக குழு ஈடுபடும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.
சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு- பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி முடிவை தாமதிப்பதில் யாருக்கும் பலனில்லை என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்