புனே மாநகராட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ்

புனே மாநகராட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். எங்கள் பலத்தின் அடிப்படையில் போராடி வெற்றியை நிரூபிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
கவர்னருக்கு விமானம் மறுக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கோர பாஜக வலியுறுத்தல்

மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு அரசு விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் மன்னிப்பு கோர வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அதிகாலையில் பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது ஏன்?: அமித்ஷாவுக்கு சிவசேனா கேள்வி

பாஜக பூட்டிய அறையில் அரசியல் செய்யாது என்றால் பட்னாவிஸ் அதிகாலையில் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது ஏன்? என அமித்ஷாவுக்கு சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
பாரத ரத்னா விருது பெற்றவர்களிடம் விசாரணை: மாநில அரசுக்கு, பட்னாவிஸ் கண்டனம்

பாரத ரத்னா விருது பெற்றவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறுவதா? என மாநில அரசுக்கு தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தேவேந்திர பட்னாவிஸ், ராஜ் தாக்கரே உள்பட 11 தலைவர்களின் பாதுகாப்பு குறைப்பு - மாநில அரசு அதிரடி

மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிஸ், ராஜ் தாக்கரே உள்ளிட்ட 11 தலைவர்களின் பாதுகாப்பை மாநில அரசு அதிரடியாக குறைத்துள்ளது.
அயோத்தி போராட்டம் இந்துக்களின் மனவலிமையை அதிகரிக்க செய்தது: தேவேந்திர பட்னாவிஸ்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பல ஆண்டுகளாக போராட்டம் நடந்தது. அந்த போராட்டம் இந்துகளின் மனவலிமையை அதிகரிக்க வைத்து உள்ளது என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக தனித்து ஆட்சியை பிடிக்கும்: பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் பா.ஜனதா தனித்து ஆட்சியை பிடிக்கும் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
மகாராஷ்டிரா அரசு ‘ஈகோ’ மனப்பான்மையை கைவிட வேண்டும்: தேவேந்திர பட்னாவிஸ்

மெட்ரோ ரெயில் பணிமனை விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு “ஈகோ” மனப்பான்மையை கைவிட வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு பணியில் மிகப்பெரிய ஊழல்: தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பு பணியில் மிகப்பெரிய ஊழல் நடந்து உள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
ஆளும் கூட்டணி பலத்தை கணிக்க தவறிவிட்டோம்: தேவேந்திர பட்னாவிஸ்

மகாவிகாஸ் கூட்டணி பலத்தை கணிக்க தவறிவிட்டோம் என மேல்-சபை தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து மாநில சட்டசபை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புக்கொண்டு உள்ளார்.
0