ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி தயாரிப்புக்கு மெர்க் நிறுவனம் உதவும்- ஜோ பைடன்

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட்ஜான்சன் கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு அந்நாட்டு மருந்து நிறுவனமான மெர்க் துணை நிற்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
இத்தாலியை விடாத கொரோனா - 98 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 98 ஆயிரத்தை கடந்தது.
தென் ஆப்பிரிக்காவை துரத்தும் கொரோனா - பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 462 பேருக்கு புதிதாக கொரோனா- ஒருவர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் முதல் நாளில் 774 பேர் கொரோனா தடுப்பூசி போட்டனர்

கோவை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பிரிவில் முதல் நாளில் 774 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமல்ஹாசன்

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 12,286 பேருக்கு தொற்று- 91 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,286 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

ஐதராபாத்தில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
அமீரகத்தில், கொரோனாவால் 2,526 பேர் பாதிப்பு

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 75 ஆயிரத்து 33 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 2,526 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.49 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.49 கோடியைக் கடந்துள்ளது.
பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - நிதிஷ்குமார்

பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும், தனியார் மருத்துவமனையிலும் இதை செலுத்திக் கொள்ளலாம் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவில் மேலும் 11,571 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42.57 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது - உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலக மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
அதிரும் அமெரிக்கா - பலி எண்ணிக்கை 5.25 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
டெல்லியில் இன்று மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்துறை மந்திரி அமித்ஷா கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்

பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.