உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.62 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9.18 கோடியைக் கடந்துள்ளது.
பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது - இன்று வழங்கப்படுகிறது

1983-ம் ஆண்டு டேனியல் எர்ஜின் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிகழ்வில், கடந்த 2016-ம் அண்டு முதல் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
ராஜஸ்தானில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர் உயிரிழப்பு

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு கடந்த 1-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
பிரான்சில் மேலும் 25,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 293 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு - 14 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் சமீப காலமாக பனிப்பொழிவுகள் அதிகரித்து காணப்படுகின்றன.
இத்தாலியை துரத்தும் கொரோனா - 99 ஆயிரத்தை நெருங்குகிறது பலி எண்ணிக்கை

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளோர் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கியுள்ளது.
பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு அஸ்வின் உள்பட 3 பேர் போட்டி

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் முறையை ஐ.சி.சி சமீபத்தில் அறிமுகம் செய்தது.
தமிழக சட்டசபை தேர்தல் - மு.க.ஸ்டாலினின் 6-ஆம் கட்ட சுற்றுப்பயணம் தேதி மாற்றம்

சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 5 கட்ட பிரசாரத்தை முடித்துள்ளார்.
நந்திகிராம் தொகுதியில் 11-ம் தேதி மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல்

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சத்தீஸ்கரில் காவல்துறையில் முதல் முறையாக 13 திருநங்கைகள் சேர்ப்பு

தகுதி அடிப்படையில் வழக்கமான தேர்வுமுறைகளில் தேர்ச்சி பெற்று திருநங்கைகள் காவலர்களாக தேர்வாகி இருக்கிறார்கள்.
இங்கிலாந்தை விடாத கொரோனா - 42 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் நீடிக்கிறது.
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 8,998 பேருக்கு தொற்று உறுதி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 60 பேர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 52,340 ஆக உயர்ந்துள்ளது.
பட வாய்ப்பை பிடிக்க நடிகை எடுத்த புதிய முயற்சி

முதல் இரண்டு படத்திலேயே மிகவும் பிரபலமான நடிகை பட வாய்ப்பை பிடிக்க புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.
கேரளாவில் இன்று புதிதாக 2,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று ஒரே நாளில் 4,156 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
3-வது அணி மீது நம்பிக்கையில்லை- கேஎஸ் அழகிரி

தேர்தல் கூட்டணி தொடர்பாக யாருடனும் நாங்கள் பேச வில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
வாழைக்காயில் சூப்பரான வறுவல் செய்யலாமா?

வாழைக்காய் வாய்வு என்று பலரும் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் வாழைக்காயுடன் மிளகு சேரும் போது உங்கள் பயம் பறந்தேவிடும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
சட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை மாண்புகளை மதிக்காமல் நடந்துகொண்ட காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஷ் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தொகுதி பங்கீடு குறித்த வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது- தினேஷ் குண்டுராவ்

மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கட்சி பேசுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்குபுறம்பானது என்று தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்

கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்திற்கு பள்ளி வளாகத்தை பயன்படுத்தியதன் மூலம் ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பதாக எல்.முருகன் கூறி உள்ளார்.