இணையதள காதலியின் பிறந்த நாளுக்காக விமானத்தில் பறந்த இளைஞர் - சிறைக்கு சென்று திரும்பினார்

இணையதளத்திலேயே பார்த்து வந்த காதலியை பிறந்தநாளன்று நேரில் பார்த்து பரிசு கொடுக்க 2 ஆயிரம் கிலோமீட்டர் விமானத்தில் பறந்த இளைஞர் இறுதியில் சிறைக்கு சென்று திரும்பினார்.
க.அன்பழகன் பிறந்தநாள்- மு.க.ஸ்டாலின் மரியாதை

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முலாயம் சிங் 82-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - பிரதமர் மோடி வாழ்த்து

சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் 82-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகை ரோஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகையும் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா தனது 48-வது பிறந்தநாளை கணவர், குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.
லாலு பிரசாத் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் - தலைவர்கள் வாழ்த்து

பீகாரில் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய லாலு பிரசாத்தின் மகனை, ‘முதல்-மந்திரி’ என அழைத்து பலரும் வாழ்த்தி உள்ளனர்.
0