பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கவில்லை... லெபனானில் 7வது நாளாக போராட்டம் நீடிப்பு

லெபனானின் நிதி நெருக்கடி, ஆறு மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி மக்களை வறுமையில் தள்ளியுள்ளது.
மத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்

பாஜக வாக்குகளை வாங்க விரும்பினால், மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி

மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் பெண்கள் பேரணியாக சென்றனர்.
பாஜக வேட்பாளர்கள் பட்டியல்... மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவெந்து அதிகாரி போட்டி

சிங்கூரில் டாடா நானோ தொழிற்சாலைக்கு நிலம் கையப்படுத்தப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் சுவெந்து அதிகாரியும், அவரது சகோதரர் சவுமேந்து அதிகாரியும் பெரும் பங்கு வகித்தனர்.
சிலிகுரியில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜியுடன் வங்காள நடிகைகளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுமான மிமி சக்கரவர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜஹான் ஆகியோர் உடன் வந்தனர்.
போர்க்களத்தில் சந்திப்போம்... மம்தாவுக்கு சவால் விடுத்த முன்னாள் விசுவாசி

வரும் 9ம் தேதி நந்திகிராமம் செல்ல உள்ளதாகவும், 10ம் தேதி ஹால்டியாவில் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளதாகவும் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
அம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் நின்ற காரின் உரிமையாளர் மரணம்- வழக்கில் திடீர் திருப்பம்

காரின் உரிமையாளர் விக்ரோலி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், கார் திருடப்பட்டு அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்டதும் தெரியவந்தது.
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
நந்திகிராம் தொகுதியில் 11-ம் தேதி மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல்

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தண்டனை ரத்தா?

வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவிற்கு ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வாழைக்காயில் சூப்பரான வறுவல் செய்யலாமா?

வாழைக்காய் வாய்வு என்று பலரும் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் வாழைக்காயுடன் மிளகு சேரும் போது உங்கள் பயம் பறந்தேவிடும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
திருமண வாழ்க்கையில் இருக்கும் கசப்பான உண்மைகள்

உங்கள் துணையின் குறைபாடுகளை திருமணமான பிறகு மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாற்றமடைவது உறுதி. ஏனெனில் அது ஒருபோதும் நடக்காது. நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை இதுதான்.
பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா 15-ந்தேதி தொடங்குகிறது

பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு- கருத்துக் கணிப்பில் தகவல்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுடன் கரம் கோர்ப்பார் - சீதாராம் யெச்சூரி சொல்கிறார்

மேற்கு வங்கத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுடன் கரம் கோர்ப்பார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்
முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காரை நிறுத்தியதற்கு ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருளுடன் காரை நிறுத்தியதற்கு ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
மியான்மரில் ராணுவ கணக்குகளுக்கு ‘பேஸ்புக்’ அதிரடி தடை

மியான்மரில் ராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும், ராணுவ கட்டுப்பாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களையும் தடை செய்வதாக பேஸ்புக் நிறுவனம் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.
வர்த்தக கூட்டமைப்பு நாடு தழுவிய முழு அடைப்பு

அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.