கமல்ஹாசன் 3-வது அணி அமைப்பதால் ‘தி.மு.க. கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது’- வைகோ பேட்டி

நடிகர் கமல்ஹாசன் 3-வது அணி அமைப்பதால் தி.மு.க. கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று வைகோ கூறியுள்ளார்.
தமிழ் தேச மக்கள் முன்னணியினர் மீது போடப்பட்ட தடுப்பு சட்ட வழக்குகளை அரசு கைவிட வேண்டும்- வைகோ

தமிழ் தேச மக்கள் முன்னணியினர் மீது போடப்பட்ட தடுப்பு சட்ட வழக்குகளை அரசு கைவிட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- வைகோ

மொழிகல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழக இளைஞர்களை புறக்கணித்து வடமாநிலத்தவர்களுக்கு வேலை- வைகோ கண்டனம்

வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பொறியாளர்களாக தேர்வு செய்யும் சதியை ஏற்கவே முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும்: ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்றும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்றும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் நாளை மதிமுக உயர்நிலை குழுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்பு

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்நிலை குழுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொள்கிறார்.
‘நம்ம சென்னை’ சின்னம் தமிழ்மொழியை அவமதிப்பதாக உள்ளது- வைகோ

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ‘நம்ம சென்னை’ சின்னம் தமிழ்மொழியை அவமதிப்பதாக உள்ளது என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
வைகோ 12-ந்தேதி முதல் சுற்றுப்பயணம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதி பெறுவதற்காக 12-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் செய்கிறார்.
டெல்லி காவல்துறைக்கு வைகோ கண்டனம்

டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்- வைகோ அறிவிப்பு

ம.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதன் பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு- வைகோ வலியுறுத்தல்

மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தமிழக அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
முதுநிலை சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த கூடாது- வைகோ

முதுநிலை சட்டப்படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் - வைகோ

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான அனைவரையும் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாமல், கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது- வைகோ வலியுறுத்தல்

நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்- வைகோ நம்பிக்கை

சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்- வைகோ அறிக்கை

பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்- வைகோ பேட்டி

சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று வைகோ கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் வைகோவே இருக்கும்போது மு.க.அழகிரியை சேர்க்க மறுப்பதா?- ஆதரவாளர் கருத்து

தி.மு.க.வுக்கு பக்கப்பலமாக இருந்து பல்வேறு வெற்றியை தேடி தந்த மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பேரிடர் மீட்புப் பணியில் இறந்த மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு- வைகோ வேண்டுகோள்

பேரிடர் மீட்புப் பணியில் இறந்த மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1