69 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

வருசநாடு, வெள்ளி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது.
வைகை அணை நீர்மட்டம் 68 அடியை எட்டியது

வைகை அணை நீர்மட்டம் 68 அடியை எட்டியுள்ளதால் தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
61 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

தொடர் மழை நீடிப்பதால் வைகை அணையின் நீர் மட்டம் 61 அடியை எட்டியுள்ளது. மேலும் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு மேலாக 60 அடியாக நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்

தொடர் மழை எதிரொலியாக, வைகை அணையின் நீர்மட்டம் ஒரு மாதத்திற்கு மேலாக 60 அடியாக நீடித்து வருகிறது.
வைகை அணையில் மீன்பிடிக்க ஒரு மாதம் தடை- மீன்வளத்துறை அதிகாரி தகவல்

வைகை அணையில் ஒரு மாதம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.
வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக 5,000 கன அடி தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இருந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணை நீர்மட்டம் 2 நாட்களில் 6 அடி உயர்வு

நீர்வரத்து அதிகரிப்பால் வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 6 அடி உயர்ந்தது.
மீண்டும் 50 அடியை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்

பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் 50 அடியை நெருங்கி உள்ளது.
0