335 நாட்களுக்கு பிறகு நாளை நடக்கிறது திருப்பரங்குன்றம் நகர் வீதிகளில் முருகப்பெருமான் உலா

கடந்த 335 நாட்களுக்கு பிறகு நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமியுடன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும், மகா தீப, தூப ஆராதனையும் நடக்கிறது.
11 மாதத்திற்கு பிறகு திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் வலம் வந்த தங்கத் தேர்

திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 11 மாதத்திற்கு பிறகு தங்கத் தேர் வலம் வந்தது. கோவில் அதிகாரிகள் வடம்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
முதல் முறையாக திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் நடந்த தெப்ப உற்சவம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரலாற்றிலேயே முதல்முறையாக கோவிலுக்குள் தெப்ப உற்சவம் நடந்தது. தெப்பக்குளத்தில் சாமி வலம்வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி சாமி புறப்பாடு நகர் வீதிகளில் வலம்வருவது தவிர்க்கப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் கோவில் தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இன்று வெள்ளிக்கவசத்தி்ல் காட்சி தருகிறார்

ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இன்று வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சி கொடுக்கிறார்.
மார்கழி மாதம் முழுவதும் திருப்பரங்குன்றம் கோவிலில் நடைதிறப்பு மாற்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி பூஜையை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி முதல் ஜனவரி 13-ந்தேதி வரை கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் முருகன் காட்சி தரும் தலம்

முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற சிறப்புமிக்க தலம் திருப்பரங்குன்றம். இங்கு தனது மனைவி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
0