திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி விழா

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகுபெயர்ச்சி விழாவும், கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழாவும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகவல்லி, நாக கன்னியுடன் ‘மங்கள ராகு’ அருள்பாலிக்கும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்

திருநாகேஸ்வரம் தலத்தில் ராகுபகவானுக்கு செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தை பார்க்கலாம்.
திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா இன்று நடக்கிறது

திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாதசாமி கோவில் உள்ளது. இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் 3.13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை தொடக்கம்

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனை தொடங்கியது. நாளை (வெள்ளிக்கிழமை) வரை லட்சார்ச்சனை நடக்கிறது. பின்னர் 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரையும் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
0