ஆப்கானிஸ்தான் அரசு - தலிபான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தையில் முதல்கட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் பீரங்கி தாக்குதல் - பொதுமக்கள் 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - செய்தி வர்ணனையாளர் உள்பட 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இன்று நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் முன்னாள் செய்தி வர்ணையாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் திடீர் தாக்குதல்- 20 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: தலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை குறிவைத்து அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் தவறுதலாக 12 குழந்தைகள் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 34 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினரை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர்.
0